நை உதான் திட்டம்

author
Submitted by shahrukh on Fri, 28/06/2024 - 17:23
CENTRAL GOVT CM
Scheme Temporarily Suspended
Nai Udaan Scheme Logo
Highlights
  • ரூ. 1,00,000/- ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வில் (யூபிஎஸ்சி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு.
  • ரூ. 50,000/- மாநில அரசுப் பணியாளர் தேர்வில் (கெசட்டட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு.
  • ரூ. 25,000/- ஸ்ஸ்சி, சிஜிஎல் & மத்திய ஆயுதக் காவல் படைகள் (சிஎபிஎஃப்) குரூப்-பி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு.
Customer Care
  • நை உதான் திட்டத்தின் உதவி எண் :- 18001120011 (கட்டண இலவசம்).
  • நை உடான் திட்ட உதவி மைய மின்னஞ்சல் :- naiudaan-moma@nic.in.
  • சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் உதவி எண் :- 011 24302552.
திட்டம் பற்றிய சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் நை உதான் திட்டம்.
நிதி உதவி
  • ரூ. 1,00,000/- ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வில் (யூபிஎஸ்சி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு.
  • ரூ. 50,000/- மாநில அரசுப் பணியாளர் தேர்வில் (கெசட்டட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு.
  • ரூ. 25,000/- ஸ்ஸ்சி, சிஜிஎல் & மத்திய ஆயுதக் காவல் படைகள் (சிஎபிஎஃப்) குரூப்-பி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு.
  • ரூ. 25,000/- மாநில அரசுப் பணியாளர் தேர்வில் (கெசட்டட் அல்லாத பட்டதாரி நிலை) தேர்ச்சி பெற்றவர்களுக்கு.
தகுதி
  • சிறுபான்மையினர் மட்டுமே தகுதியுடையவர்கள்.
  • ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வு (யூபிஎஸ்சி), மாநில அரசுப் பணியாளர்  தேர்வு (ஸ்ஸ்சி) மற்றும் மாநிலத்தின் மாகான குடியில் தேர்வு (பிசிஎஸ்) ஆகியவற்றின் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவற்கள்.
குறைத் தீர்க்கும் அமைச்சகம் சிறுபான்மை விவகார அமைச்சகம்.
குழு சேர புதுப்பிப்புச் செய்திகளைப் பெற நை உதான் திட்டத்தில் குழுசேரவும்.
விண்ணப்பிக்கும் முறை நை உதான் வலைதளம் எங்கிற ஆன்லைன் பயன்முறை மூலம் மட்டும்.

திட்ட அறிமுகம்

  • நை உதான் திட்டம் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் முக்கிய நிதி உதவித் திட்டமாகும்.
  • இது குறிப்பாக இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமூகங்களின் மீது கவனம் செலுத்துகிறது :-
    • முஸ்லிம்கள்.
    • கிறிஸ்தவர்கள்.
    • சீக்கியர்.
    • பௌத்த.
    • ஜெயின்.
    • பார்சிகள் (ஜோராஸ்ட்ரியர்கள்).
  • ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வு (யூபிஎஸ்சி), மாநில அரசுப் பணியாளர்  தேர்வு (ஸ்ஸ்சி) மற்றும் மாநிலத்தின் மாகான குடியில் தேர்வு (பிசிஎஸ்) ஆகியவற்றின் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இத்திட்டத்தின் பயன்களை பெற தகுதியுடையவர்கள்.
  • நை உதான் திட்டத்தின் முக்கிய நோக்கம், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவற்களுக்கு தேவையான நிதி உதவி வழங்குவதன் மூலம் அவர்கள் முதன்மைத் தேர்வுக்கு நன்கு தயாராக முடியும்.
  • அவர்கள் நேரடி பயன் பரிமாற்றம் முறையில் பலன்களை பெறுவார்கள்.
  • நை உதான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 5,100 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • நை உதான் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவர்களுக்கு பின்வரும் நிதி உதவி வழங்கப்படும் :-
    • ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வில் (யூபிஎஸ்சி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 1,00,000/- வழங்கப்படும்.
    • மாநில அரசுப் பணியாளர் தேர்வில் (கெசட்டட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 50,000/- வழங்கப்படும்.
    • ஸ்ஸ்சி, சிஜிஎல் & மத்திய ஆயுதக் காவல் படைகள் (சிஎபிஎஃப்) குரூப்-பி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25,000/- வழங்கப்படும்.
    • மாநில அரசுப் பணியாளர் தேர்வில் (கெசட்டட் அல்லாத பட்டதாரி நிலை) தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25,000/- வழங்கப்படும்.
  • இந்த நிதி உதவி, முதன்மைத் தேர்வுக்கு தங்களை சிறப்பான முறையில் தயார்படுத்திக் கொள்ள பயன்படுத்தப்படும்.
  • ஆனால் நை உதான் திட்டத்தை சிறுபான்மை விவகார அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
  • தகுதியானவர்கள் இணையவழி சேவை கூட்டல் தளம் மூலம் விண்ணப்பித்து திட்டத்தின் பலனைப் பெறலாம்.

நிதி உதவி தொகை

  • நை உதான் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவர்களுக்கு பின்வரும் நிதி உதவி வழங்கப்படும் :-
    தேர்வின் பெயர் தொகை
    யூபிஎஸ்சி (சிவில் சர்வீசஸ், இந்திய பொறியியல் சேவைகள் & இந்திய வனவியல் சேவைகள் ரூ. 1,00,000/-
    மாநில பிசிஸ் (கெசட்டட்) ரூ. 50,000/-
    ஸ்ஸ்சி (சிஜிஎல்) & (சிஎபிஎஃப் - குரூப்-பி) ரூ. 25,000/-
    மாநில பிசிஸ் (பட்டதாரி நிலை)
    (கெசட்டட் அல்லாத)
    ரூ. 25,000/-

தகுதி நிபந்தனைகள்

  • சிறுபான்மை சமூகத்தில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் :-
    • முஸ்லிம்கள்.
    • கிறிஸ்தவர்கள்.
    • சீக்கியர்.
    • பௌத்த.
    • ஜெயின்.
    • பார்சிகள் (ஜோராஸ்ட்ரியர்கள்).
  • பின்வரும் தேற்வாணயத்தால் நடத்தக்கூடிய ஏதேனும் ஒரு முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்:-
    • ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (சிவில் சர்வீசஸ், இந்திய பொறியியல் சேவைகள் & இந்திய வனவியல் சேவைகள்)
    • மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையம் (குரூப் எ மற்றும் பி (கெசட்டட் மற்றும் கெசட்டட் அல்லாத பதவி)
    • பணியாளர் தேர்வு ஆணையம் (சிஜிஎல்/ சிஎபிஎஃப் - குரூப்-பி (கெசட்டட் அல்லாத பதவி)
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • நை உதான் திட்டத்தின் கீழ் உள்ள பலனை ஏற்க்கனவே பெற்றிருக்கக்கூடாது.

தேவையான ஆவணங்கள்

  • நை உதான் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :-
  • நை உடான் திட்ட சுய ஒப்புதல் சான்றில், அறிவிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
  • சிறுபான்மைச் சான்றிதழ் (இருக்குமானால்).
  • பின்வரும் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்று ஸ்கேன் செய்யப்பட்ட வடிவத்தில் பதிவேற்றப்படவேண்டும் :-
    • ஆதார் அட்டை.
    • பான் கார்டு.
    • ஓட்டுனர் உரிமம்.
    • வாக்காளர் அடையாள அட்டை.
    • கடவுச்சீட்டு.
    • ரேஷன் கார்டு.
    • வறுமைக் கோட்டிற்கு கீழ் அட்டை.
  • நை உடான் திட்ட உறுதிமொழிப்பத்திரம் நீதித்துறை அல்லாத முத்திரை தாள் ரூ. 10/ 20/- ல் வின்னப்பதாரர் எந்த திட்டத்திலிருந்தும் எந்த நிதி உதவியையும் பெறவில்லை/ பயன்படுத்தவில்லை என்று முறைப்படி சான்றுதி (நோட்டரைஸ்) பெற்றுருக்க வேண்டும்.
  • நை உதான் திட்ட உறுதிமொழிப் பத்திரம், நிதி உதவி பெற கட்டாயம் தேவை.

விண்ணப்பிக்கும் முறை

  • நை உதான் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற, விண்ணப்பதாரர் முதலில் சேவை கூட்டல் தளம் செல்ல வேண்டும்.
  • இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இணையவழி அல்லாத விண்ணப்பம் எதுவும் பரிசீலிக்கப்படாது.
  • விண்ணப்பதாரர் சரியான மின்னஞ்சல் முகவரியை வைத்திருக்க வேண்டும். உதவி தொடர்பான அனைத்து தகவல்களும் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் மூலம், விண்ணப்பதாரரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
  • குறுஞ்செய்தி தொடர்புக்கு விண்ணப்பதாரரிடம் தனிப்பட்ட மொபைல் எண் செயலில் வைத்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர், சேவை கூட்டல் தளத்தில் தங்களை பதிவு செய்துகொள்ள பின்வரும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்:-
    • முழு பெயர்.
    • மின்னஞ்சல் முகவரி.
    • கைபேசி எண்.
    • கடவுச்சொல்.
    • வசிக்கும் மாநிலம்.
    • கேப்ட்சா பயன்பாடு.
  • சமர்ப்பி பொத்தாணை கிளிக் செய்யவும்.
  • மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபிகளை நிரப்பவும்.
  • சரிபார்ப்புக்கு இரண்டு ஓடிபிகளையும் நிரப்புவது கட்டாயமாகும்.
  • ஓடிபிகள் சரிபார்க்கப்பட்டதும், தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழையலாம்.
  • உள்நுழைந்த பிறகு, அனைத்து தனிப்பட்ட விவரங்கள், தொடர்பு விவரங்கள் ஆகியவற்றை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து அசல் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
  • சிறுபான்மை விவகார அமைச்சகம், விண்ணப்பம் செயலாக்கத்தின் பல்வேறு நிலைகளின் அறிவிப்பானது விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் அல்லது கைபேசி எண்களுக்கு அனுப்பப்படும்.
  • விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பம், அமைச்சகத்தில் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவின் முன் வைக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • நை உடான் திட்ட விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்திற்குள் விண்ணப்ப செயல்முறையை பூர்த்தி செய்துருப்பதை விண்ணப்பதாரர் உறுதி கொள்ள வேண்டும்.

திட்டத்தின் அம்சங்கள்

  • நை உதான் திட்டத்தின் பலனை ஒருமுறை மட்டுமே பெற முடியும்.
  • ஒரு முதற்கட்ட தேர்வுக்கு மட்டுமே பலன்களைப் பெற முடியும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சிறுபான்மை சமூகத்திற்கும் வரையறுக்கப்பட்ட இடங்கள் உள்ளன.
  • பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் அமைச்சகத்தின் குழுவால் பரிசீலிக்கப்படும்.
  • மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் குழுவின் முடிவே இறுதியானது.
  • விண்ணப்பதாரர்களுக்கு நேரடி பலன் பரிமாற்றம் (DBT) முறையில் நிதி வழங்கப்படும்.
  • ஒரே தவணையில் பணம் செலுத்தப்படும்.
  • பலனைப் பெற தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரம் கட்டாயமாகத் தேவை.
  • இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர் இரண்டு முறை பலன்களைப் பெற்றால், அவர்/ அவள் 10% வட்டியுடன் தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டும்.

சமூக வாரியான ஒதுக்கீடு

யூபிஎஸ்சி (சிவில் சர்வீசஸ், இந்திய பொறியியல் சேவைகள் & இந்திய வனவியல் சேவைகள் மாநில பிசிஸ் (கெசட்டட்) ஸ்ஸ்சி (சிஜிஎல்) & (சிஎபிஎஃப்) மாநில பிசிஸ் (பட்டதாரி நிலை)
(கெசட்டட் அல்லாத)
மொத்தம்
முஸ்லிம்கள் 219 1460 1460 584 3723
கிறிஸ்தவர்கள் 36 240 240 97 613
சீக்கியர்கள் 24 160 160 64 408
பௌத்தர்கள் 10 66 66 26 168
சமணர்கள் 9 60 60 25 154
பார்சி 2 12 12 4 30
மொத்தம் 300 2000 2000 800 5100

முக்கியமான படிவங்கள்

முக்கியமான இணைப்புகள்

தொடர்பு விபரங்கள்

  • நை உதான் திட்டத்தின் உதவி எண் :- 18001120011 (கட்டணம் இல்லாத)
  • நை உடான் திட்ட உதவி மைய மின்னஞ்சல் :- naiudaan-moma@nic.in.
  • சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் உதவி எண் :- 011-24302552.
  • சிறுபான்மை விவகார அமைச்சகம் :-
    11வது தளம், Pt. தீன்தயாள் அந்த்யோதயா பவன்,
    CGO வளாகம், லோதி சாலை,
    புது தில்லி - 110003.

Do you have any question regarding schemes, submit it in scheme forum and get answers:

Feel free to click on the link and join the discussion!

This forum is a great place to:

  • Ask questions: If you have any questions or need clarification on any aspect of the topic.
  • Share your insights: Contribute your own knowledge and experiences.
  • Connect with others: Engage with the community and learn from others.

I encourage you to actively participate in the forum and make the most of this valuable resource.

Comments

If I cleared my civil…

கருத்து

In reply to by Siraj (சரிபார்க்கப்படவில்லை)

Inquiry

கருத்து

In reply to by Aaftab Ali (சரிபார்க்கப்படவில்லை)

after the result of…

கருத்து

In reply to by shahrukh

To the govtschemes.in…

கருத்து

In reply to by shahrukh

Naiuddan scheme closed ho…

கருத்து

Naiuddan scheme closed ho gaya kya?

When will ukpcs result come

கருத்து

Capf assistant commandant ke…

கருத்து

when will upsc pre result…

கருத்து

What about the general…

கருத்து

This type of scheme sucks…

கருத்து

Minority minority minority…

கருத்து

In reply to by Anu (சரிபார்க்கப்படவில்லை)

Don't worry.... cleared 3…

கருத்து

Is there any specific time…

கருத்து

Seats are very. Deserving…

கருத்து

cpo si ke liye bhi hai kya

கருத்து

I am selected for SSC CGL…

கருத்து

In reply to by Sankalp (சரிபார்க்கப்படவில்லை)

CGL

கருத்து

Poore saal apply kr skte hai…

கருத்து

General ke liye bhi hai kuch

கருத்து

i cleared jarkhand public…

கருத்து

who can monitor whether…

கருத்து

government should also…

கருத்து

i am the beneficiary of this…

கருத்து

Mode of payment cash hota…

கருத்து

Assistant commandant ke liye…

கருத்து

when din ias result came out?

கருத்து

In reply to by arzoo (சரிபார்க்கப்படவில்லை)

It will come soon

கருத்து

Upsc 2022 final result out…

கருத்து

Ias ka pre result kb aa rha…

கருத்து

Shruti kumari topped the cs…

கருத்து

i cleared my prelims. now i…

கருத்து

portal kb open hoga?

கருத்து

cant able to fill the…

கருத்து

kb aynge form iske mains ki…

கருத்து

The portal is now open for…

கருத்து

form submit kr diya hai…

கருத்து

Last date kya hai apply ki

கருத்து

In reply to by Zuner (சரிபார்க்கப்படவில்லை)

30 days from the opening of…

கருத்து

apply to kr diya hai payment…

கருத்து

aaj portal nhi chl rha hai…

கருத்து

Portal ab bhi open hai kya?

கருத்து

Amount kb tk aygi

கருத்து

is aadhar seeded with mobile…

கருத்து

CAPF 7 ko hai kya tb tk bhi…

கருத்து

is portal still open?

கருத்து

is portal still open??

கருத்து

what is the minimum time…

கருத்து

when will the amount get…

கருத்து

Receiving

கருத்து

In reply to by Malsawm (சரிபார்க்கப்படவில்லை)

it nook nearly more than 45…

கருத்து

Can we submit 2 application…

கருத்து

Let's the money can't stop…

கருத்து

Amount is still not credited

கருத்து

Didn't recieved scholarship, help !

கருத்து

In reply to by Aadil Bhat (சரிபார்க்கப்படவில்லை)

Same problem with me brother

கருத்து

i applied 2 months ago but…

கருத்து

there is very less time…

கருத்து

is the portal still open for…

கருத்து

It's been 3 month since I…

கருத்து

I want to change my account…

கருத்து

I didn't receive the amount…

கருத்து

I didn't received any amount…

கருத்து

portal whole year open rehta…

கருத்து

i applied for nai udaan…

கருத்து

is a existing government…

கருத்து

ssc ki kn kn si post ke liye…

கருத்து

still not receieved any…

கருத்து

Udaan still going on or not on date 22/11/20222

கருத்து

portal of nai udaan scheme…

கருத்து

In reply to by Jigyasa Ranawat (சரிபார்க்கப்படவில்லை)

The scheme has been…

கருத்து

why the nai udaan scheme…

கருத்து

Nai udaan portal is not…

கருத்து

why government stop taking…

கருத்து

missed the opportunity to…

கருத்து

is there any chance that the…

கருத்து

i cleared bihar public…

கருத்து

when did the financial…

கருத்து

kitni baar nai udaan me…

கருத்து

why the government closed…

கருத்து

when will be the amount of…

கருத்து

is nai udaan scheme…

கருத்து

it's been 8 months since i…

கருத்து

will we receive our money or…

கருத்து

how to check the status of…

கருத்து

Please tell me will we…

கருத்து

any status on nai udaan…

கருத்து

no money received. how to…

கருத்து

what the status of nai udaan…

கருத்து

is it really withdrawn?

கருத்து

i qualified Maharashtra…

கருத்து

phle modi sarkaar ne maulana…

கருத்து

should we receive our nai…

கருத்து

i and my frnd applied same…

கருத்து

In reply to by Roshan Pandey (சரிபார்க்கப்படவில்லை)

To the govtschemes.in…

கருத்து

In reply to by Roshan Pandey (சரிபார்க்கப்படவில்லை)

To the govtschemes.in…

கருத்து

To the govtschemes.in administrator, Your posts are always well researched.

enough is enough. no…

கருத்து

money still not recevied…

கருத்து

still not received the nai…

கருத்து

status shown application…

கருத்து

In reply to by Saddam Khan (சரிபார்க்கப்படவில்லை)

services selected

கருத்து

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்