தமிழ் நாடு மகளிர் உரிமை தொகை திட்டம

author
Submitted by shahrukh on Thu, 02/05/2024 - 13:14
தமிழ்நாடு CM
Scheme Open
Highlights

குறுந்தகவல் கிடைக்க பெறாத மகளிர் 30 நாட்களுக்குள் வருவாய் திட்ட அலுவலர் அலுவலகத்தில் மேல் முறையீடு செய்யலாம.

  • தமிழக மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ்கண்ட பலன்களை பயனாளிகள் கிடைக்க பெறுவர் :-
    • தகுதியுள்ள மகளிருக்கு மாதம் தோறும் உதவி தொகையாக 1000/ ரூபாய் வழங்கப்படும்.
Customer Care
திட்டம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் தமிழ் நாடு மகளிர் உரிமை தொகை திட்டம்.
துவங்கிய தேதி 15th செப்டம்பர் 2023.
பயன்கள் நிதி உதவி மாதம் தோறும் ரூபாய் 1000/-.
பயனாளிகள் தமிழ்நாடு மகளிர்.
அதிகாரபூர்வ இணையதளம் தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்ட இணையதளம்.
முனையம் மற்றும் துறை தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை.
சந்தா தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்டம் பற்றிய உடனடி தகவலுக்கு
எங்களுடன் இணையுங்கள்/ பதிவில் இணைந்திருங்கள்.
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்டம் மூலமாக.

திட்ட அறிமுகம்

  • தமிழக அரசு புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிகிறது.
  • ஒவ்வோர் நலத்திட்டத்தின் நோக்கமும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை மேன்மையுற செய்வதே.
  • பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இல்லத்தரசிகளான பெண்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக போராடுகின்றனர்.
  • தமிழக அரசின் தமிழக மகளிர் நிதி நிலை மேம்பாடு பற்றிய சிந்தனையின் விளைவே இத்திட்டமாகும்.
  • அதனால் தமிழக அரசு தனது 2023-24 நிதிநிலை அறிக்கையில் புதிய திட்ட வரைவாக மகளிர் பொருளாதார தன்னிறைவு வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிமுகம் செய்தது.
  • மகளிர் உரிமை தொகை திட்டம் பல் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறது வகையே :-
    • "தமிழ்நாடு மகளிர் நிதி உதவி திட்டம்".
    • "தமிழ்நாடு மகளிர் உரிமை நிதி".
    • "தமிழ்நாடு மகளிர் கலைஞர் மகளிர் நிதி உதவி திட்டம்".
    • "தமிழ்நாடு மகளிர் மாதாந்திர நிதி உதவி திட்டம்".
    • "கலைஞர் மகளிர் உரிமை திட்டம்".
  • தமிழக மகளிர் உரிமை தொகை திட்டத்தின் நோக்கமே இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதே.
  • தமிழக மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உதவி தொகையாக ரூபாய் 1000/ வழங்குதல்.
  • இந்த மாதாந்திர உதவி தொகை பயனாளிகளான மகளிரின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும் விலை வாசி உயர்வுகளை நேர் செய்து கொள்ளவும் உதவுகிறது.
  • தமிழக அரசு தமிழக மகளிர் உரிமை தொகை திட்டத்தை 15th செப்டம்பர்  2023 முதல் துவங்கி செயல்படுத்தி வருகிகிறது.
  • இந்த தேதியை தேர்ந்து எடுத்ததற்கு தமிழ் தாயின் மகனாக மதிக்கப் மதிக்கப் பெறும் பெரும் பேரறிஞர் அண்ணா 100ஆண்டு நிறைவு விழாவை சிறப்பு செய்யவே இந்த நாள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது
  • தமிழக அரசு “தமிழக மகளிர் உரிமை தொகை” இத்திட்டத்திற்காக 7000/- கோடி ருபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
  • தமிழக அரசு “தமிழக மகளிர் உரிமை தொகை திட்டமே” நாட்டின் மிக உயர்ந்த சமூக மேம்பாட்டு நல நிதியாக இருக்கும்.
  • தமிழக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை அரசாணை மூலம் வழிகாட்டி நடை//நெறி முறைகளையும் வெளியீடு செய்ததோடு பயனாளிகளுக்கான பதிவையும் துவங்கி உள்ளது.
  • மகளிர் பயனாளிகள் தங்களை தாங்களே அருகில் உள்ள நியாய விலை கடைகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
  • இந்த திட்டத்தின் பதிவானது விண்ணப்ப படிவங்கள் மூலம் தங்களது நியாய விலை கடைகளிலேயே நடைபெறும்.
  • தமிழக மகளிர் கைபேசி குறுந்செய்தி மூலம் 18th செப்டம்பர் 2023 தகவல் கிடைக்க பெறுவார்கள்.
  • சில மகளிருக்கு குறுந்செய்தி கிடைக்க பெற்றனர் சிலருக்கு குறுந்செய்தி கிடைக்க பெறவில்லை.
  • தங்களது விண்ணப்பத்தின் குறைபாடுகளால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பத்தில் உள்ள குறைபாடுகளால் நிராகரிக்கப்படும் மகளிர்.
  • நிராகரிக்கப்பட்ட மகளிர் நிராகரிப்பு பற்றிய குறுந்செய்தி கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் தங்களது வட்டார வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
  • மகளிர் பயனாளிகள் தங்களது விண்ணப்ப நிலை அல்லது உரிமைத்தொகை பெறுதல் நிலை பற்றியும் தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்ட இணையதளம் வாயிலாக அறியலாம்.

திட்டத்தின் பயன்கள்

  • தமிழக மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ்கண்ட பலன்களை பயனாளிகள் கிடைக்க பெறுவர் :-
    • தகுதியுள்ள மகளிருக்கு மாதம் தோறும் உதவி தொகையாக 1000/ ரூபாய் வழங்கப்படும்.

Tamil Nadu Magalir Urimai Thogai Scheme Eligibility

மகளிர் பயனாளிகள் தகுதி நெறி முறைகள்

  • மகளிர் பயனாளிகள் தமிழ் நாட்டில் நிரந்தர குடிமக்களாக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் மகளிராக மட்டுமே இருக்க வேண்டும்.
  • மகளிர் பயனாளிகள் குடும்ப தலைவராக இருத்தல் வேண்டும்.
  • மகளிர் பயனாளிகள் 21 வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • மகளிர் பயனாளிகளின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு  2,50,000/ ரூபாய் மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • மகளிர் பயனாளிகளின் நில உடைமை நன்செய் நிலமாக இருந்தால் 5ஏக்கரும் புன்செய் நிலமாக இருந்தால் 10 ஏக்கருக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • மகளிர் பயனாளியின் மின்சார பயனீடு ஆண்டுக்கு 3600 யூனிட்டை கடந்து விட கூடாது.

தேவையான ஆவணங்கள்

  • மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கும் மகளிருக்கு பின் வரும் ஆவணங்கள் தேவைப்படும் :-
    • தமிழ்நாடு இருப்பிட சான்று.
    • நியாயவிலை/குடும்ப அட்டை.
    • ஆதார் சான்று.
    • வருமான சான்று - வருமான சான்றுகளை இணைக்க தேவை இல்லை.
    • சாதி சான்றிதழ் (தேவைப்பட்டால்)
    • வங்கி கணக்கு விவரஙகள்.
    • கைபேசி எண்.
    • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

விண்ணப்பிக்கும் முறை

  • தமிழ் நாடு மகளிர் உரிமை தொகை திட்டம் 2023-24 நிதிநிலை அறிக்கையில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த தேதியை தேர்ந்து எடுத்ததற்கு காரணம் தமிழ் தாயின் மகனாக மதிக்கப் பெறும் பெரும் பேரறிஞர் அண்ணா 100ஆண்டு நிறைவு விழாவை சிறப்பு செய்யவே, இந்த நாள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு தமிழக மகளிர் உரிமை தொகை திட்டத்தை  15th செப்டம்பர்  2023 முதல் துவங்கி செயல்படுத்தி வருகிகிறது.
  • தமிழக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை அரசாணை மூலம் வழிகாட்டி நடை//நெறி முறைகளையும் வெளியீடு செய்ததோடு பயனாளிகளுக்கான பதிவையும் துவங்கி உள்ளது.
  • மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான அரசு முகாம்களையும் மகளிர் பயனாளிகளுக்காக அரசு துவங்கி உள்ளது.
  • முதற்கட்டமாக அரசு முகாம்கள்  நியாய விலை கடைகளில் துவங்க உள்ளன.
  • மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் நியாய விலை கடைகளில் கிடைக்கும்.
  • நியாய விலை கடைகளில் உள்ள தன்னார்வலர்கள் மகளிர் உரிமை தொகை படிவத்தை பூர்த்தி செய்ய மகளிர் பயனாளிகளுக்கு உதவுவார்கள்.
  • பயனாளிகள் மாவட்ட வாரியாக தங்களுக்கான முகாம்களை/ முகாம் விவரங்களை பதிவுக்காக இங்கே அணுகி தெரிந்து கொள்ளலாம்.
  • பயனாளிகள் தங்களது பதிவிற்கான முகாம்களை அணுகி தங்களை பதிவு செய்து கொள்வதுடன் மகளிர் உரிமை திட்டத்தில் இணைந்து ரூபாய் 1௦௦௦/ பெரும் தகுதியை பெறுங்கள்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக மகளிர் கைபேசி குறுந்செய்தி மூலம் 18th செப்டம்பர் 2023 தகவல் கிடைக்க பெறுவார்கள்.
  • சில மகளிருக்கு குறுந்செய்தி கிடைக்க பெற்றனர் சிலருக்கு குறுந்செய்தி கிடைக்க பெறவில்லை 
  • தங்களது விண்ணப்பத்தின் குறைபாடுகளால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பத்தில் உள்ள குறைபாடுகளால் நிராகரிக்க படும் மகளிர் அதற்காக வருந்த வேண்டியதில்லை.
  • நிராகரிக்கப்பட்ட மகளிர் நிராகரிப்பு பற்றிய குறுந்செய்தி கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் தங்களது வட்டார வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
  • மாவட்ட வருவாய் அலுவலர் மேல்முறையீடு விண்ணப்பத்தின் உண்மை நிலைப்பாட்டை அறிந்து சீர் செய்த பின் அல்லது விண்ணப்பத்தின் குறைபாட்டை சீர் செய்த பின் மகளிர் உரிமை திட்டநிதி கிடைக்க பெறுவர்.
  • மேல் முறையீடு செய்ய மனுதாரர்கள் இணைய சேவை மையத்தை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
  • மகளிர் பயனாளிகள் தங்களது இணைய சேவை மையத்தை இங்கே அறிந்து கொள்ளலாம்.

Tamil Nadu Magalir Urimai Thogai Scheme How to Apply

முக்கிய இணைய தள இணைப்பு முகவரிகள்

வாடிக்கையாளர்/ பயனாளிகள் இணைய/ சேவை மையம்

Comments

Urimai thogai still pending

கருத்து

I have applied for the scheme and I am eligible for the scheme still I didn't receive the money

My application is rejected for the faulty reason.

கருத்து

My application was rejected for faulty reason. I asked at nearby Eseva to reapply.but they said that we can see only why your application was rejected here. You can't apply here now where to apply

நிரந்தரசுட்டி

எனக்கு இந்த நிதி உதவி தேவை…

கருத்து

எனக்கு இந்த நிதி உதவி தேவை. தயவு செய்து என்னை பதிவு செய்யுங்கள்

In reply to by A. Heera banu (சரிபார்க்கப்படவில்லை)

நிரந்தரசுட்டி

I didn't receive any message and amount

கருத்து

When it will be come or else how can I know

𝑰 𝒅𝒐𝒏'𝒕 𝒉𝒂𝒗𝒆 𝒂𝒏𝒚 𝒎𝒆𝒔𝒔𝒂𝒈𝒆

கருத்து

𝑰 𝒉𝒂𝒗𝒆 𝒂𝒍𝒓𝒆𝒂𝒅𝒚 𝒔𝒖𝒎𝒊𝒕𝒕𝒆𝒅 𝒃𝒖𝒕 𝒊 𝒅𝒐𝒏'𝒕 𝒉𝒂𝒗𝒆 𝒂𝒏𝒚 𝒎𝒆𝒔𝒔𝒂𝒈𝒆𝒔
𝒑𝒍𝒆𝒂𝒔𝒆 𝒄𝒉𝒆𝒄𝒌 𝒎𝒚𝒗𝒇𝒐𝒓𝒎 𝒎𝒂𝒎/𝒔𝒊𝒓

𝑰 𝒅𝒐𝒏'𝒕 𝒉𝒂𝒗𝒆 𝒂𝒏𝒚 𝒎𝒆𝒔𝒔𝒂𝒈𝒆

கருத்து

𝑰 𝒉𝒂𝒗𝒆 𝒂𝒍𝒓𝒆𝒂𝒅𝒚 𝒔𝒖𝒎𝒊𝒕𝒕𝒆𝒅 𝒃𝒖𝒕 𝒊 𝒅𝒐𝒏'𝒕 𝒉𝒂𝒗𝒆 𝒂𝒏𝒚 𝒎𝒆𝒔𝒔𝒂𝒈𝒆𝒔
𝒑𝒍𝒆𝒂𝒔𝒆 𝒄𝒉𝒆𝒄𝒌 𝒎𝒚𝒗𝒇𝒐𝒓𝒎 𝒎𝒂𝒎/𝒔𝒊𝒓

In reply to by A. Heera banu (சரிபார்க்கப்படவில்லை)

நிரந்தரசுட்டி

உரிமைதோகை கிடைகவில்லை

கருத்து

Sir, எனக்கு உரிமைதோகை கிடைகவில்லை.எங்களுடைய மாத வரமானமே 18000தான்.நான்கள் வாடகை விட்டில் தான் வாசிகிறோம். சொந்தமாக இடம்கூட இல்லை. pH no 9150204xxx

எனக்கு இந்த நிதி உதவி தேவை

கருத்து

ஐயா என் பிள்ளைகளுக்கு பள்ளிகூட புத்தக தொகை கட்ட உதவ வேண்டும்.

I didn't recieved magalir thogai 1000rs

கருத்து

I didn't recieved magalir thogai 1000rs but my neighbours are received the money

I did not receive the urimaithokai

கருத்து

Sir, I did not receive the urimaithokai amount, I'm in rental house. Phone no 9150204xxx. Please help. My and my husband monthly income is 18000

நிரந்தரசுட்டி

நான் என் மனைவிக்கு…

கருத்து

நான் என் மனைவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். முழு செயல்முறையையும் சொல்லுங்கள்.

magali urimai thogai scheme…

கருத்து

magali urimai thogai scheme no confirmation message come. application submitted

No proper response

கருத்து

I approached rationshop regarding magalir urimai thogai thittam. But I didn't get any proper response.
Uthandipalayam Ration shop, Erode District

Account for kalaignar magalir udhavi thogai

கருத்து

My wife has accouut in post office .is this enough to get kalaignar magalir udhavi thogai rupees 1000 from tamilnadu

Never get acknowledgement for the Magalir Urimai Thogai appln

கருத்து

Dear Sir, I was submitted my documents with form on 24/07/23, but till now I never get acknowledgement for the same.
Please do the needful.

குறுஞ்செய்தி பெறப்படவில்லை

கருத்து

29/7/23 அன்று சமர்ப்பிக்க பட்ட எனக்கு குறுஞ்செய்தி பெறப்படவில்லை

Good morning sir

கருத்து

Sir government of tamilnadu civil supplies and consumer protection department la submit panna message kakuramga ennudaiya mobile reset panniyachi enna pannalam sir sollu sir please

1000rs tn schme

கருத்து

எனது அப்பா அம்மா இருவரும் இறந்து விட்டார்கள் ரேஷன் கர்டில் எனது பேரு குடும்ப தலைவராக உள்ளது

Mahalir uthavith thogai

கருத்து

எனக்கு 2 வங்கிக் கணக்கு உள்ளது. விண்ணப்பத்தில் பதிவு செய்த வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்க தகவல் வந்தது. ஆனால் மற்றொரு வங்கியில் எனது ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. என்ன செய்வது?

application submit all women…

கருத்து

application submit all women receive message but my message no come of magalir urimai thogai

from when we will going to…

கருத்து

from when we will going to receive the payment under magalir urimai thogai scheme

Magalir thoghai amount 1000 not credited

கருத்து

I am malathi from Tirunelveli ..very poor family .. application status sucess but amount not credited வணக்கம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான உங்களுடைய விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. குடும்ப அட்டை எண் (3339559291xx) .நன்றி - TNGOVT

உரிமை தொகை

கருத்து

அதற்கான காரணம் என்னமகளிர் உரிமைத்தொகை ஏன் ஏன் வரவில்லை

உரிமை தொகை

கருத்து

எனக்கு sms எதுவும் வரவில்லை உரிமை தொகை பெறுவதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது

உரிமை தொகை

கருத்து

எல்லா தகுதியும் இருக்கிறது ஏன் எனக்கு வரவில்லை

I didn't apply magalir udhavi thogai.

கருத்து

I didn't apply magalir udhavi thogai. Shall I apply now. Please tell how can I apply now.

புதிதாக விண்ணப்பிக்க

கருத்து

நான் விண்ணப்பிக்க தவறியதால் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு தருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

Magalir urimai thogai

கருத்து

எனது கணக்கில் தமிழ்நாடு அரசு மகளிர் ஊக்கத்தொகை எனக்கு இதுவரை கிடைக்கவில்லை..

உரிமை தொகை வேண்டி விண்ணப்பித்தல்

கருத்து

எனக்கு sms எதுவும் வரவில்லை உரிமை தொகை பெறுவதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது

Verification not done, show it under progress.

கருத்து

Verification not done, show it under progress.

வணக்கம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தாங்கள் விண்ணப்பம் ச

கருத்து

வணக்கம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான உங்களுடைய விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. குடும்ப அட்டை எண் (333567887xxx) .நன்றி - TNGOVT வணக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தாங்கள் விண்ணப்பம் செய்துள்ளீர்கள்.

தங்களின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. கள ஆய்வுக்குப் பின் உரிய முடிவு எடுக்கப்படும்.

நன்றி!

உரிமை தொகை வேண்டி விண்ணப்பித்தல்

கருத்து

என் பெயர் ராஜேஸ்வரி ,நான் மகளிர் உதவி தொகைக்கான விண்ணப்பம் கொடுத்தேன்.எனக்கு குறுச்செய்தி எதுவும் வரவில்லை.இ-சேவை மையத்தை அணுகி கேட்டபோது உங்கள் ஆதார் எண் எங்கள் தரவுக்களில் இல்லைனு சொல்லராக.விண்ணப்பம் நகல் என்னிடம் இருக்கும் பொது நீங்கள் எப்படி இல்லைனு சொல்லுவீங்க.நீங்க ஆதார் எண் மட்டும் குடும்ப அட்டை எண் தவறுதலாக பதிவு செய்ததற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.(3123 8960 xxxx)

மகளிர் உரிமை தொகை

கருத்து

தங்களின் குடும்ப அட்டை எண்கள் தரவுகள் கிடைக்கப்பெறவில்லை என்று வருது.விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தோம்

Sir yannku Magalir Urimai…

கருத்து

Sir yannku Magalir Urimai thogai kidaikavillai . Family card no 333720334xxx PHH . YenudaiyaAadhaarno 713802334xxx Check Panna Annual Income 2and Of Laksnu Varudhu . Anal Nangal Cooli Velai dhan Saigirom. Adarku Sanraga Income Certificate yennidam Ulladhu . Neengal Yannku Help Pannuvinga Yenru Nambugiran . Manbumigu Tamilaga Mudhal Amaichar STALIN SIR Avargale

நிரந்தரசுட்டி

மகளிர் தொகை

கருத்து

ஐயா ஐயா நான் மகிழ்ச்சி தொகையை பெறுவதற்கு ராமபுரத்தில் நடந்த முகாமில் என் ஆதார் கார்டு ரேஷன் கடை நம்பரை பதிவு செய்தேன் ஆனால் பதிவு செய்யப்பட்டதன் மெசேஜ் வந்தது அதற்கு பிறகு வேறு எந்த மெசேஜ் வரல அது ஸ்டேட்டஸ் செக் பண்ண எந்த தரவும் நீங்க கொடுக்கவில்லை என்று வருகிறது இது யாருடைய தவறு என்று தெரியவில்லை எனக்கு மகளிர் தொகை கிடைக்க மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்

மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பித்தல்

கருத்து

தங்களின் குடும்ப அட்டை எண்கள் தரவுகள் கிடைக்கப்பெறவில்லை என்று வருது.விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தோம். உரிமை தொகை பெறுவதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது. எனக்கு மகளிர் தொகை கிடைக்க மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்
FAMILY CARD NO. NPHH 333388838912. APPLY TOKEN NO. 7 DATED 08.08.2023 MORNING, PLACE : ARACHIPATTI

மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பித்தல்

கருத்து

தங்களின் குடும்ப அட்டை எண்கள் தரவுகள் கிடைக்கப்பெறவில்லை என்று வருது.விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தோம். உரிமை தொகை பெறுவதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது. எனக்கு மகளிர் தொகை கிடைக்க மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்
FAMILY CARD NO. NPHH 33338883xxx. APPLY TOKEN NO. 7 DATED 08.08.2023 MORNING, PLACE : ARACHIPATTI, SRIVILLIPUTHUR, VIRUDHUNAGAR DISTRICT

Kmut amount not received till date

கருத்து

Respected sir,I have not received my KMUT Rs1000 amount till date .I am from thiruvannamalai, thiruvannamalai district.my perticular cell no 9363453xxx family card no 333025495xxx,
Aadhar no 9128 8686 xxxx

Magalir urimai thogai

கருத்து

November month amount is not received my account please send me my amount

CHANGE MY BANK ACCOUNT NUMBER

கருத்து

SIR MY ACCOUNT NUMBER CHANGED SIR ONLY MESSAGE RECEIVED BUT AMOUNT NOT RECEIVED SIR.. PLS HELP ME

sir my amount of magalir…

கருத்து

sir my amount of magalir urimai thittam is not coming i want to complaint

மகளிர் உரிமைத் தொகை டிசம்பர் மாதம் வரவில்லை

கருத்து

புகார் அளித்தும் எந்த தகவலும் இல்லை

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்