Highlights
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின் கீழ், பின்வரும் சலுகைகள் அதற்கு தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது :-
- இத்திட்டத்தின் கீழ், பட்டதாரி அல்லாதவர்கள் நிதி உதவித்தொகை ரூ. 25,000/- பெறப்படுவார்கள்.
- பட்டதாரி நிதி உதவித்தொகை ரூ. 50,000/- பெறப்படுவார்கள்.
- கூடுதலாக, பட்டதாரி மற்றும் பட்டதாரி அல்லாதவர்கள் இருவரும் 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயத்தை திருமாங்கல்யத்திற்காக பெறப்படுவார்கள்.
Customer Care
- தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உதவி எண் :- 044-24351891.

திட்டம் பற்றிய சிறப்பு பார்வை |
|
---|---|
திட்டத்தின் பெயர் | மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். |
பயன்கள் |
|
வயது வரம்பு | மணமகன் மற்றும் மணமகள் இருவரும் குறைந்தது 18 மற்றும் 21 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். |
வருமான வரம்பு | ஆண்டு வருமானம் ரூ. 72,000/-. |
குறைத் தீர்க்கும் பிரிவு | சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு. |
திட்ட அறிமுகம்
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் தமிழக முதல்வர் அவர்களாள் தொடங்கப்பட்ட முதன்மைத் திட்டமாகும்.
- இந்தத் திட்டதின் முக்கிய நோக்கமானது ஏழைப் பெற்றோர்களின் பென் பிள்ளைகளின் திருமணத்திற்கு நிதியுதவி அளிப்பது மற்றும் பெண்களை பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பை பயில ஊக்குவிப்பதாகும்.
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் இரண்டு பிரிவுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன :-
- பட்டதாரி அல்லாத விண்ணப்பதாரர்.
- பட்டதாரி அல்லது பட்டயப்படிப்பை கொண்ட விண்ணப்பதாரர்.
- இத்திட்டத்தின் கீழ், பட்டதாரி அல்லாதவர்கள் நிதி உதவித்தொகை ரூ. 25,000/- பெறப்படுவார்கள்.
- பட்டதாரி நிதி உதவித்தொகை ரூ. 50,000/- பெறப்படுவார்கள்.
- கூடுதலாக, பட்டதாரி மற்றும் பட்டதாரி அல்லாதவர்கள் இருவரும் 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயத்தை திருமாங்கல்யத்திற்காக பெறப்படுவார்கள்.
- தற்போது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் செயல்பாட்டில் இல்லை.
- 2022-23 முதல், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தின் பயன்கள்
- "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்" கீழ் பின்வரும் சலுகைகள் அதற்கு தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது :-
பயனாளி பயன்கள் பட்டதாரி அல்லாத விண்ணப்பதாரர் - நிதி உதவித்தொகை ரூ. 25,000/- :-
- ரூ. 15,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
- ரூ. 10,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
- 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
பட்டதாரி அல்லது பட்டயப்படிப்பை கொண்ட விண்ணப்பதாரர் - நிதி உதவித்தொகை ரூ. 50,000/- :-
- ரூ. 30,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
- ரூ. 20,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்
- 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
- நிதி உதவித்தொகை ரூ. 25,000/- :-
தகுதி நெறி முறைகள்
- கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளுக்குட்பட்டவர்கள்"மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்" விண்ணப்பிக்களாம் :-
- தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- மணமகள் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (ST பெண்கள் 5-ம் வகுப்பு).
- மணமகளின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
- மணமகனின் வயது 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ. 72,000/-.
தேவையான ஆவணங்கள்
- "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்" விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பின்வறுமாறு :-
- மணமகள் மற்றும் மணமகனின் வயது சான்று.
- சாதிச் சான்றிதழ்.
- மணமகள் கல்வி சான்றிதழ்.
- திறுமண அளைப்பிதழ்.
- வருமான சான்றிதழ்.
- குடும்ப அட்டை.
- ஆதார் அட்டை.
விண்ணப்பிக்கும் முறை
- தற்போது, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் செயல்பாட்டில் இல்லை.
- 2022-23 முதல், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முக்கியமான இணையதள இணைப்புகள்
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் விண்ணப்ப நிலை.
- சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு.
- மாவட்ட சமூக நல அலுவலர்கள் தொடர்பு விவரங்கள், தமிழ்நாடு.
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் வழிகாட்டுதல்கள்.
தொடர்பு விபரங்கள்
- தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உதவி எண் :- 044-24351891.
- சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு,
எண். 1 பனகல் மாளிகை கட்டிடம், 2வது தளம்,
(கலைஞர் ஆர்ச் அருகில்), ஜீனிஸ் சாலை,
சைதாப்பேட்டை, சென்னை - 600015.
Also see
Matching schemes for sector: Marriage
Sno | CM | Scheme | Govt |
---|---|---|---|
1 | தமிழ்நாடு திருமண உதவித் திட்டம் | தமிழ்நாடு | |
2 | டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் | தமிழ்நாடு | |
3 | ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம் | தமிழ்நாடு | |
4 | டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் | தமிழ்நாடு | |
5 | அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம் | தமிழ்நாடு |
Subscribe to Our Scheme
×
Stay updated with the latest information about மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்
புதிய கருத்தை சேர்