தமிழ்நாடு மக்களுடன் முதல்வர் திட்டம்

author
Submitted by shahrukh on Mon, 03/06/2024 - 17:02
தமிழ்நாடு CM
Scheme Open
Highlights
  • மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடக்க இருக்கும் முகாம்களில் தமிழக மக்களுக்கு பின்வரும் சேவைகள் வழங்கப்படும் :-
    • தமிழ்நாடு அரசுப் பணிகள் சம்பந்தமாக மக்கள் தங்கள் கோரிக்கைகளை கொடுக்கலாம்.
    • பயனாளிகள் கோரிக்கைகள் 30 நாட்களில் தீர்வுகாணப்படும்.
திட்டம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் தமிழ்நாடு மக்களுடன் முதல்வர் திட்டம்.
துவங்கிய வருடம் 2023.
பயன்கள்
  • அரசு சேவைகள் சம்பந்தமாக பயனாளிகள் புகார் அளிக்கலாம்.
  • பயனாளிகளின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து 30 நாட்களில்  உரிய தீர்வு  வழங்கப்படும்.
பயனாளிகள் தமிழ்நாட்டு மக்கள்
இணையதளம் தமிழ்நாடு மக்களுடன் முதல்வர் திட்ட இணையதளம்
சந்தா திட்டம் பற்றிய உடனடி தகவலுக்கு எங்களுடன் இணையுங்கள்/ பதிவில் இணைந்திருங்கள்.
விண்ணப்பிக்கும் முறை இங்கு சென்று பார்வையிடலாம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.

திட்ட அறிமுகம்

  • அரசு சேவைகளை பெற மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
  • தேவையற்ற காலதாமதம், அதிகாரிகள் லஞ்சம் கேட்பது, பயனாளிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான தவறான தகவல்தொடர்பு மற்றும் இது போல பல சிரமங்கலை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
  • எனவே, தமிழக அரசின் சேவைகள் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வைகையில், தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி கோவையில் “மக்களுடன் முதல்வர் திட்டத்தை” துவங்கி  வைத்தார்.
  • மக்களுடன் முதல்வர் திட்டத்தின் பொருள் "மக்களுடன் முதல்வர் இருப்பார்" என்பதாகும்.
  • மக்களுடன் முதல்வர் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்படுவதன் முக்கிய காரணம், அனைத்து அரசு நடைமுறைகளையும் ஒரே இடத்தில் பெறவும் அதன் மூலம் அரசு சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் வழங்குவதே இதன் நோக்கம் ஆகும்.
  • மக்களுடன் முதல்வர் திட்டம் என்பது தமிழ்நாட்டின் மற்ற இரண்டு திட்டங்களின் விரிவாக்கப்பட்ட பதிப்பாகும், அவை "களஆய்வில் முதல்வர்" மற்றும் "உங்கள் தொகுதியில் முதல்வர்" என்பதாகும்.
  • தமிழ்நாடு மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற ஊரகப் பகுதிகளில் உள்ள பேரூராட்சிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
  • மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் மூலம் தமிழ்க அரசுப் பணிகள் தொடர்பான மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யப்படும்.
  • அந்த முகாம்களில் தமிழக மக்கள் தங்கள் அரசுப் சேவைகள் தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
  • மக்களுடன் முதல்வர் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
  • முதற்கட்டமாக டிசம்பர் 2018 முதல்  ஜனவரி 6 வரை தமிழகம் முழுவதும் மொத்தம் 1745 சிறப்பு முகாம்கள் மூலம் மக்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
  • தமிழக மக்கள், தமிழக அரசின் 13 துறை சார்ந்த சேவைகள் தொடர்பான தங்களின் குறைகளை அருகில் உள்ள மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களுக்குச் சென்று பதிவு செய்யலாம்.
  • இந்த முகாம்களில் அளிக்கப்படும் உங்கள் கோரிக்கைகள் 30 நாட்களில் உரிய  தீர்வு காணப்படும்.
  • பயனாளிகள் இந்த இணையத்தளத்தில் பார்க்கலாம், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் முகாம் இடம்.

திட்டத்தின் பயன்கள்

  • மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடக்க இருக்கும் முகாம்களில் தமிழக மக்களுக்கு பின்வரும் சேவைகள் வழங்கப்படும் :-
    • தமிழ்நாடு அரசுப் பணிகள் சம்பந்தமாக மக்கள் தங்கள் கோரிக்கைகளை கொடுக்கலாம்.
    • பயனாளிகள் கோரிக்கைகள் 30 நாட்களில் தீர்வுகாணப்படும்.

    மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சேவைகளின் பட்டியல்

    • தமிழக மக்கள் தங்கள் குறைகளை மக்களுடன் முதல்வர் முகாம்களில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சேவைகள் சம்பந்தமாக உங்கள் குறைகளை தெரிவிக்கலாம் :-
    துறைகள் சேவைகள்
    மின்சார வாரியம்
    • புதிய இணைப்புகள்.
    • கட்டண மாற்றங்கள்.
    • பெயர் மாற்றம்.
    • மின் கம்பங்கள் மாற்றம்.
    வருவாய்
    • பட்டா மாற்றம்.
    • கணக்கெடுப்பு விண்ணப்பங்கள்.
    • ஆன்லைன் பட்டா மாற்றம்.
    • ஆன்லைன் பெயர் மாற்றம்.
    • வாரிசு சான்றிதழ்.
    • சாதி சான்றிதழ்.
    • ஓய்வூதியத் திட்டம்.
    நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை
    • குடி நீர் இணைப்பு.
    • கழிவுநீர் இணைப்பு.
    • PM SVANidhi.
    • தெரு விற்பனையாளர் அடையாள அட்டைகள்.
    • சொத்து வரி.
    • காலி மனை வரி.
    • சொத்து வரி விதிப்பு.
    • பட்டா மாற்றம்.
    • வர்த்தக உரிமங்கள்.
    • கட்டுமான வரைபட ஒப்புதல்.
    • பிறப்பு சான்றிதழ்.
    • இறப்பு சான்றிதிழ்.
    • திடக்கழிவு மேலாண்மை.
    காவல்துறை
    • பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பாக.
    • நில அபகரிப்பு புகார்கள்.
    • மோசடி புகார்கள்.
    • போஸ்கோ சட்டத்தின் கீழ் புகார்கள்.
    • இதர புகார்கள்.
    வீட்டுவசதி மற்றும்
    நகர்ப்புற வளர்ச்சித் துறை.
    • வரைப்பட ஒப்புதல்.
    • நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல்.
    • தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான ஆணை.
    • உரிமை ஆவணங்கள்
    சமூக நலத்துறை
    மாற்றுத் திறனாளிகள் துறை.
    • மாற்றுத்திறனாளி அடையாள அட்டை.
    • தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை.
    • பராமரிப்பு உதவித்  தொகை.
    • எய்ட்ஸ் தடுப்பு திட்டங்கள்.
    • வங்கி  கடன்.
    • சுயதொழில் வங்கி கடன் உதவி.
    வாழ்வாதாரக் கடன்கள்
    • டாம்கோ, டாப்செட்கோ மற்றும் தாட்கோ கடனுதவிகள்.
    • கூட்டுறவு கடன்  உதவிகள்.
    • தேவைகள் பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ,வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)பிரதமரின் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம்  மற்றும் DIC கடன் உதவி.
    • சுய தொழில் உதவி கடன்.
    ஆதி திராவிடர் நலத் துறை/ பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை.
    • ஆதி திராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.
    • இலவச வீட்டு பட்டா.
    • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு உதவித்தொகை.
    தொழிலாளர் நல வாரியங்கள்
    • நல வாரியங்களால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.

பயனாளிகள் தகுதி நெறி முறைகள்

  • தமிழக மக்கள்.

தேவையான ஆவணங்கள்

  • தமிழ்நாடு அரசின் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அரசுப் சேவைகளின் உங்கள் கோரிக்கைகள்  மனுக்களை கொடுப்பதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் கட்டாயமாகத் தேவைப்படுகின்றன :-
    • ஆதார் அட்டை.
    • கைபேசி எண்.
    • ரேஷன் கார்டு எண்.
    • சேவைகள் தொடர்பான ஆவணம்.

விண்ணப்பிக்கும் முறை

  • தகுதியான பயனாளிகள் அருகில் உள்ள மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கும் இடத்திற்கு சென்று அரசு சேவைகள் தொடர்பான கோரிக்கைகளை பதிவு செய்து கொள்ளலாம்.
  • 13க்கும் மேற்பட்ட அரசு துறை சார்ந்த சேவைகள் குறித்து பயனாளிகள் தங்கள் கோரிக்கைகளை தாக்கல் செய்யலாம்.
  • மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறும் இடத்தில் அலுவலர்கள் பயனாளிகள் சார்பில் குறைதீர்ப்பு விண்ணப்பத்தை நிரப்புவார்கள்.
  • பயனாளி அரசாங்க சேவைகள் பற்றிய தங்கள் கோரிக்கைகளில் அனைத்து அடிப்படை விவரங்களையும் வழங்க வேண்டும்.
  • அதன்பின்னர், மக்களின் கோரிக்கைகைகள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • மக்களுடன் முதல்வர் முகாமில் அளிக்கப்படும் உங்கள் கோரிக்கைகள் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
  • பயனாளியின் கோரிக்கைகள் குறித்தது அவர்களின் கை பேசிக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
  • மக்களுடன் முதல்வர் திட்டத்தின் முகாம் இணையதள விவரங்களை மக்கள் இங்கே பார்க்கலாம்.
  • முகாமுக்குச் சென்று கோரிக்கைகளை தாக்கல் செய்ய.
  • பயனாளிகள் அரசு சேவைகள் தங்கள் கோரிக்கைகைளை வேண்டும்.
  • இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • தமிழ்நாடு மக்களுடன் முதல்வர் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
  • கோரிக்கைகளை விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்.
  • கேட்கப்பட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து, அதைச் சமர்ப்பிக்க பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  •  மக்களுடன் முதல்வர் திட்டத்தின் பயனாளிகள் தங்கள் விண்ணப்ப நிலையை இங்கே பார்க்கலாம்.

மக்களுடன் முதல்வர் திட்டத்ம் மாவட்ட வாரியாக முகாம் நடைபெறும் இடங்கள் (டிசம்பர்)

  • தமிழ்நாடு மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மாவட்ட வாரியாக நடைபெறும் முகாம்கள் பின்வருமாறு :-
    மாவட்டம் முகாம் நடக்கும் இடம்
    அரியலூர்
    • ஏ.வி.கே மண்டபம், உடையார்பாளையம் டவுன் பஞ்சாயத்து.
    • பேரூராட்சி அலுவலகம் - அரியலூர், ஜெயம்கொண்டம்.
    கோயம்பத்தூர்
    • பரிமளா சுப்பிரமணியம் திருமண மண்டபம், ஆனைமலை டவுன் பஞ்சாயத்து.
    • ஜே.எம்.ஹால், கிணத்துக்கடவு டவுன் பஞ்சாயத்து.
    • தாசபால்ங்கிகா சேவா சங்க மண்டபம், அன்னூர் டவுன் பஞ்சாயத்து.
    • கொங்கு மகால், மேட்டுப்பாளையம், காரமடை பேரூராட்சி.
    • மீனாட்சி சுந்தரேஸ்வரன் மஹால், பொள்ளாச்சி நகராட்சி.
    • சக்கரை செட்டியார் சமூக நல கூடம், கோயம்புத்தூர்.
    • மேல்நிலைப் பள்ளி கெம்பட்டி காலனி, கோயம்புத்தூர் மத்திய மாநகராட்சி.
    • சரவணம்பட்டி சமுதாயக்கூடம், கோவை வடக்கு மாநகராட்சி.
    • காமாட்சியம்மன் கோவில் கல்யாண மண்டபம், வடவள்ளி, கோவை மேற்கு மாநகராட்சி.
    கடலூர்
    • ஆண்டாள் திருமண மண்டபம், திருவந்திபுரம்.
    • எஸ்.ஜி.எம்.கணபதி மகால், பரங்கிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து.
    • லலிதா மகால் திருமண மண்டபம், காட்டுமன்னார்கோயில் டவுன் பஞ்சாயத்து.
    • விக்னேஷ் மஹால், மணஜக்குப்பம் மாநகராட்சி.
    தர்மபுரி
    • அனாத மஹால், மாரண்டஹள்ளி டவுன் பஞ்சாயத்து.
    • அபிராமி திருமண மண்டபம், தர்மபுரி நகராட்சி.
    திண்டுக்கல்
    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ராமையன்பட்டி.
    • அரசு உயர் நிலை பள்ளி, பாளையம் டவுன் பஞ்சாயத்து.
    • அரசு ஆண்கள் உயர் நிலை பள்ளி, வடமதுரை டவுன் பஞ்சாயத்து.
    • SKF திருமண மண்டபம், நெய்கார்பட்டி டவுன் பஞ்சாயத்து.
    • அரசு உயர் நிலை  பள்ளி, திருமலைராயபுரம் டவுன் பஞ்சாயத்து.
    • அப்சர்வேட்டரி முனிசிபல் பள்ளி, அப்சர்வேட்டரி நகராட.
    • மல்லி மடம், பழனி நகராட்சி.
    • SMB உயர் நிலை பள்ளி, திண்டுக்கல் மாநகராட்சி.
    ஈரோடு
    • ராஜா கலையரங்கம், மேட்டுநாசுவம்பாளையம்.
    • எஸ்.எம்.பி.மஹால், திருவள்ளுவர் நகர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து.
    • சுவாமி ஆபதானந்த திருமண மண்டபம், ஆப்பக்கூடல் நகரம் பஞ்சாயத்து.
    • லக்ஷ்மி திருமண மண்டபம், காமராஜர் சாலை, அந்தியூர் டவுன் பஞ்சாயத்து.
    • கைக்கோலார் கலையரங்கம், கோபி பேரூராட்சி.
    • திருமால் திருமண மண்டபம், ஈரோடு மாநகராட்சி.
    • ரவி மஹால், ஈரோடு மாநகராட்சி.
    கள்ளக்குறிச்சி
    • கண்ணன் மகால், கள்ளக்குறிச்சி பேரூராட்சி.
    கரூர்
    • கருப்பம்பாளையம், விநாயக கோவில் அருகே சமுதாய கூடம்.
    • ஆசியா மஹால், பள்ளபட்டி பேரூராட்சி.
    • எஸ்.கே.டி மஹால், கரூர் மாநகராட்சி
    கிருஷ்ணகிரி
    • ஊராட்சி அலுவலகம், நல்லூர்.
    • எஸ்.ஆர்.எம்.மஹால், கெலமங்கலம் டவுன் பஞ்சாயத்து.
    • திருப்பதி மஹால், கிருஷ்ணகிரி நகராட்சி.
    • நம்ம இல்லம், அண்ணாமலை நகர், ஜுஜுவாடி மாநகராட்சி.
    • சி.எஸ்.ஐ பள்ளி, ஓசூர் மாநகராட்சி.
    • நடுநிலைப்பள்ளி, ஜுஜுவாடி மாநகராட்சி.
    மதுரை
    • சமுதாய கூடம், ஆலத்தூர்.
    • நாடார் மண்டபம், பெரியகடைவீதி, திருமங்கலம் நகராட்சி.
    • நாவலர் சோமசுந்தர பாரதியார் பள்ளி, பழங்காநத்தம் மாநகராட்சி.
    • மண்டலம்-3 அலுவலகம், மதுரை மாநகராட்சி.
    • பாண்டியன் மகால், உச்சபரம்புமேடு, மதுரை மாநகராட்சி.
    மயிலாடுதுறை
    • நட்சத்திர திருமண மண்டபம், குத்தாலம் டவுன் பஞ்சாயத்து.
    • கே.எஸ். மண்டபம், திருமஞ்சன வீதி, மயிலாடுதுறை பேரூராட்சி.
    நாகப்பட்டினம்
    • அம்மன் திருமணமண்டபம், வேதாரண்யம் பேரூராட்சி.
    நாமக்கல்
    • அய்யா மகால் திருமண மண்டபம், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து.
    • ராகவேந்திரா பாலிடெக்னிக், குமாரபாளையம் பேரூராட்சி.
    • ஜி.வி.மஹால், பள்ளிபாளையம் பேரூராட்சி.
    நீலகிரி
    • சமுதாயக் கூடம், ஜெகதலா டவுன் பஞ்சாயத்து.
    • கால்பந்து மைதானம், கூடலூர் பேரூராட்சி.
    பெரம்பூலுர்
    • ஜே.கே.மஹால், துறைமங்கலம் பேரூராட்சி.
    புதுக்கோட்டை
    • சமுதாயக் கூடம், அன்னவாசல் டவுன் பஞ்சாயத்து.
    • எம்.ஆர்.மஹால், அறந்தாங்கி பேரூராட்சி.
    • டவுன்ஹால், புதுக்கோட்டை நகராட்சி.
    ராமநாதபுரம்
    • டி.எஸ்.எஃப். மகால், சாயல்குடி டவுன் பஞ்சாயத்து.
    • தேவர் அரக்கத்தலை மகால், கமுதி டவுன் பஞ்சாயத்து.
    • உடையார் மகால், பரமக்குடி பேரூராட்சி.
    சேலம்
    • கஸ்தூரிபாய் திருமண  மண்டபம், மாசிநாயக்கன்பட்டி.
    • சமுதாய கூடம், பேளூர் டவுன் பஞ்சாயத்து.
    • லட்சுமி திருமண மண்டபம், கொளத்தூர் டவுன் பஞ்சாயத்து.
    • நகராட்சி தொடக்கப்பள்ளி, துக்கணம்பட்டி, மேட்டூர் நகராட்சி.
    • நகராட்சி தொடக்கப்பள்ளி, பொன்னகர், மேட்டூர் நகராட்சி.
    • காளியம்மன் கோவில் மண்டபம், குகை, கொண்டலாம்பட்டி மாநகராட்சி.
    • TWAD வாரிய பொறியாளர்கள் & உதவி. பொறியாளர்கள் சங்கம், ஹஸ்தம்பட்டி கழகம்.
    • அம்மாபாளையம் மேல்நிலைப் பள்ளி, அம்மாபாளையம் மாநகராட்சி.
    சிவகங்கை
    • ஸ்ரீ நிவாஸ் கல்யாண மஹால், தேவகோட்டை ரோடு, காரைக்குடி.
    • சேது மீனாள் கல்யாண மஹால், வெங்கடாசலம் தெரு, காரைக்குடி.
    • சத்குரு ஞானானந்த மஹால், பெரியார் சிலை அருகில், காரைக்குடி.
    • கண்ணதாசன் மணி மண்டபம், முடியரசன் சாலை, காரைக்குடி.
    • முத்து தம்கம் மஹால், முத்துப்பட்டினம் 1வது தெரு, காரைக்குடி.
    • ஆர்.எம்.எஸ். கல்யாண மகால், தமிழ்த்தாய் சாலை, காரைக்குடி.
    • அகத்தியன் அரங்கம், வி.ஓ.சி சாலை, காரைக்குடி.
    தஞ்சாவூர்
    • PSS திருமண மண்டபம், திருநாகேஸ்வரம் டவுன் பஞ்சாயத்து.
    • கே.பி.மஹால், பெருமகளூர் டவுன் பஞ்சாயத்து.
    • டவுன் பஞ்சாயத்து திருமண மண்டபம், பேராவூரணி டவுன் பஞ்சாயத்து.
    • வீரரத்தின மகால், ஒரத்தநாடு டவுன் பஞ்சாயத்து.
    • செல்லியம்மன் கோயில் திருமண மண்டபம் அதிராம்பட்டினம் பேரூராட்சி.
    • ரோஜா மஹால், பட்டுக்கோட்டை நகராட்சி.
    • குரு ராகவேந்திரா திருமண மண்டபம், கும்பகோணம் நகராட்சி.
    • மாநகராட்சி திருமண மண்டபம், தஞ்சாவூர் மாநகராட்சி.
    தேனி
    • செல்லயம்மன் கோவில், சமுதாயக்கூடம் டவுன் பஞ்சாயத்து.
    • விஜயலட்சுமி சமுதாய கூடம், உத்தமபாளையம் டவுன் பஞ்சாயத்து.
    • ஜி.ஆர்.டி.மஹால், சின்னமனூர் பேரூராட்சி.
    • சுததீரா மகால், போடிநாயக்கனூர் பேரூராட்சி.
    • கருப்பையா மஹால், நேருஜி சாலை, அல்லிநகரம் நகராட்சி.
    திருவண்ணாமலை
    • வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், கண்ணமங்கலம் டவுன் பஞ்சாயத்து.
    • பேரூராட்சி வரசந்தை வளகம், போளூர் டவுன் பஞ்சாயத்து.
    • பார்வதி நாகையா திருமண மண்டபம், ஆரணி நகராட்சி.
    • ஆகாஷ் திருமண மண்டபம், திருவண்ணாமலை.
    திருப்பூர்
    • ஜேஇஇ திருமண மண்டபம், எஸ்.பெரியபாளையம்.
    • நாச்சிமுத்து கவுண்டர் திருமண மண்டபம், தாராபுரம் டவுன் பஞ்சாயத்து.
    • காளியப்ப மகால், பல்லடம் பேரூராட்சி.
    • லட்சுமி கல்யாண மண்டபம், திருப்பூர் தெற்கு மாநகராட்சி.
    • கரியகாளியம்மன் மண்டபம், வேலம்பாளையம், திருப்பூர் வடக்கு கழகம்.
    திருவாரூர்
    • எஸ்எம்எஸ் திருமண மண்டபம், கொரடாச்சேரி டவுன் பஞ்சாயத்து.
    • வாசு திருமண மண்டபம், வலங்கைமான் டவுன் பஞ்சாயத்து.
    • செல்வி மகால் திருமண மண்டபம், கூத்தாநல்லூர் பேரூராட்சி.
    • ஏஆர்வி மகால் திருமண மண்டபம், திருத்துறைப்பூண்டி பேரூராட்சி.
    • கே.ஜி.திருமண மண்டபம், மன்னார்குடி நகராட்சி.
    • சாந்தி திருமண மண்டபம், திருவாரூர் பேரூராட்சி.
    திருச்சிராப்பள்ளி
    • சமுதாயக் கூடம், ஒள்ளியூர், முடிகண்டம் ஊராட்சி.
    • சமுதாய கூடம், நாகமங்கலம்.
    • சிவன் கோவில் சமுதாயக்கூடம், தொட்டியம் டவுன் பஞ்சாயத்து.
    • ஸ்ரீதேவி மஹால், லால்குடி நகராட்சி.
    • கே.வி.ஆர்.மண்டபம், முசிறி பேரூராட்சி.
    • எஸ்.கே.மஹால், அரியமங்கலம் மாநகராட்சி.
    வேலூர்
    • சமுதாயக் கூடம், பெருமுகை கிராமம்.
    • சி.ஆர்.பி மஹால், காட்பாடி.
    விழுப்புரம்
    • மயிலம் முருகன் திருமண மண்டபம், திண்டிவனம் நகராட்சி
    • கிரு திருமண மண்டபம், விழுப்புரம் நகராட்சி.

முக்கிய இணைய தள இணைப்பு முகவரிகள்

பயனாளிகள் இணையதள சேவை மையம்

Comments

Cheating case No:-402/14 DTD 09/06/14

கருத்து

TO WHOMSOEVER IT MAY CONCERN.With reference to the cheating case No:-402/14 dated 09/06/2014 in E-3 police' station crime wing coimbatore district. So far any one action not taken against the 8 accused in our case by the above-mentioned Police station authorities. Since 2006 we are all struggling with the above mentioned police station authorities but we can't get our remedy by the hands of police department. Hence today we lodged a grievance complaint No. HOMEEXC/CBE/I/MMC/06/JAN24/7368832 kindly defend justice and save justice for our case No 402/14 DTD 09/06/2014 u/s 120(b)&420 IPC Act. YOURS FAITHFULLY R. RAJATHI AMMAL(blind Women) wife of B. Raja durai door No 176 New No.23 Jaya prakash Nagar 1st Street sanganoor road ganapathy Coimbatore

I like to know maklaludan muthalvar scheme date in reanipet dist

கருத்து

I like to know maklaludan muthalvar scheme date in reanipet dist

எனது புதுமை பேனா பண…

கருத்து

எனது புதுமை பேனா பண பிரச்சனையை தீர்க்க எவ்வளவு நேரம் ஆகும்?

Unable to submit the greivance form

கருத்து

Unable to submit the greivance form after submitting all details

online grievance submission…

கருத்து

online grievance submission in makkaludan mudhalvar scheme not done error showing

sir my application submitted…

கருத்து

sir my application submitted for handicapped pension. please resolve it i need it

it took too much time to…

கருத்து

it took too much time to solve our issue despite of registering our complaint in makkaludan mudhalvar camp

no issue resolved even after…

கருத்து

no issue resolved even after registering in makkaludan mudhalvar

pudhumai penn complaint for…

கருத்து

pudhumai penn complaint for my sister. no one is contacting us till date

SCHOLARSHIP ISSUES

Your Name
VIGNESHWARAN S
கருத்து

My BC scholarship wasn't credited due to a seeding issue.I received a message from the government on March 4, 2024,instructing me to seed my bank account. I promptly completed the bank seeding on March 29, 2024,but I still haven't received my scholar

No complaints resolvd after…

Your Name
Seeta
கருத்து

No complaints resolvd after submitting

வேலை வேண்டி விண்ணப்பம்

Your Name
Hemalatha
கருத்து

நான் B. A tamil படித்து இருக்கிறேன் நான் ஒரு விதவை எனக்கு அரசு வேலை தருமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

I submitted complaint for.my…

Your Name
Sangeetha
கருத்து

I submitted complaint for.my pudhumai Penn money. But till date no issue resolved

VARISU VELAI REQUEST

Your Name
KARTHIKEYAN A
கருத்து

Dear sir/mam , My father working period died at Tamilnadu Highways department , I am already apply for varisu velai through direct & register post, but still now not joined , So kindly be give a opportunity as soon as possible.

My All Grievance portal petition No response No Action No HELP

Your Name
ganesan
கருத்து

My name ganesan my father name SANNASI my father ex service man INDIA ARMY iam old DMK member my vote only DMK my family vote only DMK my All petton No response No Action No HELP only forward to Tamil Nadu Government department Transport corporation madurai division dindugal REGAN But my officer my All petton only Answer No HELP please help my story my request report my Compliant my Grievance my Tamil Nadu Government chief minister Mr Stalin summit please 🙏 help your GOD my health very poor only duty change posting duty one' year waiting No response my Tamil Nadu Government chief minister Stalin Grievance petition Twenty 20 Petition No Action only Answer please help your GODhelp help help 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sir

Iam old DMK member in Tamil Nadu my vote only DMK my family DMK

Your Name
ganesan
கருத்து

HELP HELP HELP HELP HELP HELP HELP HELP HELP HELP HELP 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 please help your GOD God God God God God God God God God God help help help help help

HELP

Your Name
GANESAN
கருத்து

My name ganesan my father name SANNASI my father ex service man INDIA ARMY iam old DMK member in Tamil Nadu my vote only DMK my family vote only DMK my story submitted sir iam working in Tamil Nadu Government department Transport corporation madurai division dindugal REGAN Theni CCD checking Inspector duty But iam Two Weller Acctant my ears and nose Blood my health very poor sir my All checking Inspector duty light duty Example Mr mariadas checking Inspector Number:61656 why duty Enquiry questions sir my Tamil Nadu Government chief minister Stalin Grievance Twenty 20 Petition No Action only Answer But only Rejected my All petton sir my health very poor sir please help your GOD my duty Cumbum Busdand OR cumbum 2 BRANCH Trapic posting duty sir please help your GOD thanks sir my Tamil Nadu Government chief minister Stalin Grievance petition Number:TN/TRANS/THN/1/portal/09JUL24/8355816 petition No Forward No Used only order sir please help your GOD please help help help help help help help help help help help sir

Please Anyone help support sir

Your Name
ganesan
கருத்து

My petition govtschemes.in@gmail.com and Govt schemes India summit sir please Anyone help support sir my health very poor sir please help your GOD only order sir thanks 🙏 sir

its an wonderful scheme.Need helper to write petition

Your Name
Dinesh Sellappan
கருத்து

Hi Sir,

This is an wonderful scheme from my opinion.if its conducted every 6 month once, all Tamilnadu people concern w.r.t Revenue,TNEB ....etc departments will be fixed.this will make our TamilNadu towards Zero complaint state.
One main concern i have is during the camp we are asked to write a letter/petition.Most of the people don't have an idea or template to write it.so it will be better if helper assigned across all department for writing a letter.

Thanks,
Dinesh Sellappan

Help

Your Name
ganesan
கருத்து

My father ex service man INDIA ARMY 1947 India freedom sir 78 independence day happens people Happy sir my story my request report my Compliant my Grievance daily summet sir No Action No response No HELP sir please Anyone help your GOD please 🙏 help sir my health very poor sir my father ex service man INDIA ARMY 1947 India freedom sir

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்