Highlights
- விலையில்லா விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
- பின்வரும் விளையாட்டுகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் :-
- மட்டைப்பந்து.
- கால்பந்து.
- பூப்பந்து.
- சிலம்பம்.
- கைப்பந்து.
Website
Customer Care
- கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம் பற்றிய தகவல்களுக்கு கிராம பஞ்சாயத்து அலுவலகம் அல்லது தமிழ்நாடு அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறையின் மாவட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
திட்டம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை |
|
---|---|
திட்டத்தின் பெயர் | தமிழ்நாடு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம். |
துவங்கிய தேதி | 07-02-2024. |
பயன்கள் | விளையாட்டு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். |
பயனாளிகள் | தமிழ் நாடு மாணவர்கள்/விளையாட்டு வீரர்கள். |
சந்தா | திட்டம் பற்றிய உடனடி தகவலுக்கு எங்களுடன் இணையுங்கள்/ பதிவில் இணைந்திருங்கள். |
விண்ணப்பிக்கும் முறை | கலைஞர் விளையாட்டு பொருட்கள் திட்ட விண்ணப்ப படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம். |
திட்ட அறிமுகம்
- சமீபத்தில் நடந்து முடிந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் மகாராஷ்டிராவை அடுத்து தமிழ்நாடு ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தது.
- தேசிய அளவிலான போட்டியில் முதல் முறையாக தமிழ் நாடு இந்த இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் சிறப்பாகச் விளையாட, தமிழக அரசு புதிய விளையாட்டுத் திட்டத்தை மாநிலத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.
- பிப்ரவரி 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வீரர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுததினார்.
- இத்திட்டத்தின் பெயர் "கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம்".
- தமிழ்நாடு அரசின் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம் பிப்ரவரி 7ஆம் தேதி 2024 அன்று திருச்சியில் தொடங்கப்பட்டது.
- சாதனையாளர்கள் நகர்ப்புறத்திலிருந்து மட்டும் இல்லாமல் கிராமப்புறத்திலிருந்தும் வரவேண்டும் என்பதுதான், இத்திட்டத்த்தின் உண்மையான நோக்கம் ஆகும்.
- இந்த திட்டம் பல் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறது :-
- "தமிழ்நாடு கலைஞர் இலவச கிட் திட்டம்".
- "தமிழ்நாடு கலைஞர் விளையாட்டு கிட் திட்டம்".
- தகுதி பெற்ற தமிழக வீரர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை, இலவசமாக வழங்கும்.
- இத்திட்டம் வீரர்களை விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பு நன்கு தேர்ச்சி பெற்று தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பதக்கம் வெல்ல ஊக்குவிக்கும்.
- அடிப்படையில் கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசின் இந்த இலவச விளையாட்டு கிட் திட்டத்தின் நோக்கமாகும்.
- கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் 12,000 கிராம பஞ்சாயத்துகளின் மாணவர்கள் மற்றும் வீரர்களுக்கு இலவச விளையாட்டு பொருட்கள் வழங்கப்படும்.
- கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் 33 உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பொருட்களை கொண்ட தொகுப்பு அமைந்துள்ளது.
- தமிழக அரசின் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் கீழ் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படும்.
- கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இத்திட்டத்துக்குரிய விண்ணப்பப் படிவம் வழங்கப்படும்.இதன் மூலம் பயனாளிகள் கலைஞர் விளையாட்டு கிட் திட்டத்தின் கீழ் விலையில்லா ஸ்போர்ட்ஸ் கிட் பெற விண்ணப்பிக்கலாம்.
- கலைஞர் ஸ்போர்ட் கிட் திட்டத்தின் ஆன்லைன் விண்ணப்பப் படிவம் தற்போது இயங்கவில்லை.
பயனாளிகள் தகுதி நெறி முறைகள்
- தமிழ அரசு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத் :-
- விலையில்லா விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
- பின்வரும் விளையாட்டுகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் :-
- மட்டைப்பந்து.
- கால்பந்து.
- பூப்பந்து.
- சிலம்பம்.
- கைப்பந்து.
பயனாளிகள் தகுதி நெறி முறைகள்
- தமிழ்க அரசின் விளையாட்டுத் துறை நிர்ணயித்துள்ள பின்வரும் தகுதி நிபந்தனைகளுக்கு தகுந்த வீரர்களுக்கு மட்டுமே கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் கீழ் விலையில்லா விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படும் :-
- பயனாளி மாவட்டம்/ மாநில/ தேசிய அளவில் விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்.
- விளையாட்டு வீரர் தமிழ்நாட்டின் நிரந்தர குடியிருமை பெற்றிருக்க இருக்க வேண்டும்.
- பயனாளி விளையாட்டு வீரர் கிராமப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
- தமிழ்நாடு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு பின் வரும் ஆவணங்கள் தேவை :-
- தமிழ்நாடு இருப்பிடச் சான்று.
- ஆதார் சான்று.
- கைபேசி எண்.
- வருமான சான்று.
- சாதி சான்றிதழ். (தேவைப்பட்டால்)
விண்ணப்பிக்கும் முறை
- தகுதியுடைய விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் கீழ் விலையில்லா விளையாட்டு பொருட்களை பெற விண்ணப்பப் படிவத்தை விண்ணப்பித்து பயன்பெறலாம்.
- கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் விண்ணப்பப் படிவம் கீழே குறிப்பிடப்பாடுள்ளம் அனைத்து அலுவலகத்திலும் இலவசமாகக் கிடைக்கும் :-
- கிராம பஞ்சாயத்து அலுவலகம்.
- இளைஞர் மற்றும் நலத்துறை மாவட்ட அலுவலகம்.
- கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்ட விண்ணப்பப் படிவத்தை வாங்கி சரியாக நிரப்பவும்.
- விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அனைத்து ஆவணங்களுடன் சேர்த்து அதே அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
- நீங்கள் கொடுத்த விண்ணப்பப் படிவங்கள் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிபார்ப்பார்கள்.
- தகுதி வாய்ந்த மாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விளையாட்டுப் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.
- கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் தோலை பேசி எண்ணுக்கு குறுந்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
- கிராம பஞ்சாயத்து தகுதியுள்ள விளையாட்டு வீரருக்கு விலையில்லா விளையாட்டு உபகரணங்களை வழங்குவார்கள்.
- தற்போது, தமிழக அரசின் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் இணையதளம் அல்லது ஆன்லைன் விண்ணப்பம்/ பதிவு இயங்கவில்லை.
முக்கிய இணைய தள இணைப்பு முகவரிகள்
- தமிழ்நாடு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் விண்ணப்பப் படிவம் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கிடைக்கும்.
பயனாளிகள் இணைய சேவை மையம்
- கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம் பற்றிய தகவல்களுக்கு கிராம பஞ்சாயத்து அலுவலகம் அல்லது தமிழ்நாடு அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறையின் மாவட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
Do you have any question regarding schemes, submit it in scheme forum and get answers:
Feel free to click on the link and join the discussion!
This forum is a great place to:
- Ask questions: If you have any questions or need clarification on any aspect of the topic.
- Share your insights: Contribute your own knowledge and experiences.
- Connect with others: Engage with the community and learn from others.
I encourage you to actively participate in the forum and make the most of this valuable resource.
Stay Updated
×
Comments
Respected sir, We are not…
Respected sir,
We are not able to afford cricket kit but we are very much interested to play so please kindly help for a cricket kit for our team .
Address: Site no 22,Sri Murugan Nagar,Thoppampatti post,Shughi Hospital Road, Coimbatore -17
Kindly help and provide a kit to play as soon as possible sir.We are eagerly waiting for your response.
Thanking you,
Your faithfully ,
R Rathish (and team).
I need cricket kit
Cricket kit
Cricket
I want cricket kit
Need for cricket kit
My friend suggestion for cricket kit.
We need for cricket kit..
Cricket kit
I am in Cuddalore district kurinjipadi thaluk sks nagar I want cricket kit for. My team
Cricket kit
Bat vangi vilaydittu evening return panna solranga
Full cricket kit
Please 🙏🙏 i want ket
Cricket kit and volleyball kit
I need this sports kit from my friends.i am live in rajendrapuram village, Aranthangi taluka, Pudukkottai district
Cricket
I want cricket kit i play cricket well i want become a cricketer i not have cricket kit iam not have money buy kit so please sponer cricket kit to me
Cricket kit
Cricket kit
Cricket kit
I want cricket kit I want to play I love cricket please give cricket
All material
In my panchayat they did not give materials and we didn't have a proper ground of they give materials it's damaged, and crlek ask money for damage materials
I need cricket kit
I need cricket kit
cricket kit
I need a cricket kit please
I need a cricket kit
I need a cricket kit
Nagarasanpattai pagathi la…
Nagarasanpattai pagathi la cricket kit varala enna punu soula ga epadi ku vadhapppan pettai pasaga enna souldar
Please give my village…
Please give my village sports Kit
Cricket bat and ball shoes volley ball football
I have interest in sports but I don't have much money
If I practice using kalingar kit
I will succeed in sports
Cricket kit
எங்கள் வீட்டில் ஏல்மை இருப்பதால் என்னால் கிரிக்கெட் விளையாட முடிய வில்லை எனக்கு ஒரு கிரிக்கெட் கிட் வேண்டும்
19.6.20253
Iam from Odisha bhubaneswar Laxmi Sagar santoshi vihar canal road lana B1 -please give me Cricket kit
Cricket kit
I want cricket kit
Cricket kit
I want cricket kit
19.6.20253
I want Cricket kit please
Cricket kit
தயவு செய்து உதவுங்கள் ஐயா
bat. Ball. Over all
Favorite game and middle class happy
please give me free cricket…
please give me free cricket kit best I will vote your government please i live in punjab
I want Cricket kit
Erode, Vijayamangalam. (PO-638056), moongilpalayam,
Kovilpalayam.
Cricket kit
As we are not able to buy cricket kit for our team coz due to nooney
Cricket kit
Thiruvallur district
Valliyamma pet
Pin code 631204
Cricket kit
Football football
Not have money and own house I but
interested in football
Cricket bat and ball leather
Circket bat and ball leather
For Cricket
Full cricket kit bag
Cricket kit
I not have cricket bat please cm sir give bat kit for me sir
Cricket kit
I want cricket kit i no having cricket bat also please I want cricket kit for me I want to new cricket player for india
Cricket kit
Pls sir I need cricket bat
Cricket kit bag
I want to cricket kit bag
9
Cricket kit
I want a Cricket Kit
I want a Cricket kit
எங்களுக்கு வாலி பால் தருமாறு கேட்டு கொள்கிறோம்
எங்கள் ஊருக்கு வாலி பால் விளையாட ஆசை இருக்கிறது ஆனால் எங்களால் வாலி பால் வாங்க முடியாது. அதனால் எங்களுக்கு வாலி பால் தருமாறு இந்த கருத்தை முதலமைச்சர் அய்யாவை
Cricket kit
I want cricket kit
Sir,I was in school cricket…
Sir,I was in school cricket team my parents had no money to buy a cricket kit. If you can give kit to me I can be beneficial. Please support me .
Requirement for cricket kit
As I eager to go forward in cricket i have an requirement of a better equipment for my practice. Please help me get a better cricket kit and support me for my journey
Cricket kit
Respected sir
I'm Beeresh from Krishnagiri hosur mookandapalli please I have more tallent but i have no kit bag please sir send that cricket kit bag
Your sinserable
M Beeresh
Sports kit
I want full kit cricket
cricket kit
இந்த ஸ்கீம் மிகவும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கிறது நீங்கள் மாணவர்களுக்கு மேன்மேலும் உதவிகள் செய்யும் மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
cricket kit
I WANT TO CRICKET KIT PLEASE FAMILY PROBLEM BECAUSE IAM NOT BUY A CRICKET KIT PLEASE HELP TO BUY A CRICKET KIT
FROM,
HARIPRASATH,
664/37 ARASU NAGAR,
KANCHIPURAM.
THIS SCHEME IS IMPORTANT FOR EVERYONE PLEASE GIVE CRICKET KIT FOR ARCHIVE A CRICKETER MY AMBITION IS CRICKETER PLEASE HELP TO BUY A CRICKET KIT.
Cricket kit
Cricket kit
Cricket kit
Valga dmk
Cricket full kit
I want cricket kit provide this hosur mookandapalli
Badminton kit
Please,I want Badminton kit in kalainar sports kit scheme
Cricket kit
For play CM trophy
Cricket kit
I want interest to cricket. But no cricket kit please send the cricket bat
Free cricket kit-regarding.
Respected sir, I am surya prasanth from M1/23 t.n.h.b colony sector 6 koodal pudur madurai 17 I was studying class11 and I was a district level cricket player my old cricket kit had been theft by someone so please provide me a new cricket kit
THANK YOU...
Cricket kit
In our place didn't given the cricket kit
Full cricket kit please sir
Full cricket kit please sir
Badminton kit
I want to shine in badminton sport's.so I need some support and things to play and improve
Sit I am interested in cricket but no one is supporting me
..
I need a cricket kit of size 5
I am a good cricket player I played division level match I made a team to get win
Cricket kit
,My family problem so I can't able to buy the cricket kit so my humble request to Government for provide cricket kit to me
My need is their because after one month my district level match .
Sc
என் வீட்டில் வசதி இல்லை நான் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறேன் எனக்கு கிரிக்கெட் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
Please 🥺🙏 give kabbadi kit…
Please 🥺🙏 give kabbadi kit and iam nammakal district and iam survive tiruchengode
Cricket kit 🏏🏏
Requesting sir :-
I want play for tamil nadu cricket kit,so provide cricket kit for me🙏
Cricket kit
I'm in the need of cricket kit I won a CM trophy2025 in Cuddalore and I was selected for State religional term and district camp also but i don't have cricket kit please provide me
Cricket kit
Kit bag
Pagination
புதிய கருத்தை சேர்