தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமை திட்டம்

author
Submitted by shahrukh on Thu, 09/05/2024 - 15:02
தமிழ்நாடு CM
Scheme Open
Highlights
  • தகுதியான பெண் பயனாளிகளுக்கு கீழே குறிப்பிட்டுள்ள நிதி உதவி மாதந்தோறும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் கிடைக்கப்படும் :-
    • நிதி உதவி மாதத்திற்க்கு ரூ. 1,000/-.
Customer Care
திட்டம் பற்றிய சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமை திட்டம்.
தொடங்கப்பட்ட நாள் செப்டம்பர் 15, 2023.
பயன்கள் மாதாந்திர நிதி உதவி ரூ. 1,000/-.
பயனாளிகள் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் இணையதளம்.
குறைத் தீர்க்கும் பிரிவு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு.
குழுசேர திட்டம் தொடர்பான புதுப்பிப்பைப் பெற இங்கே குழுசேரவும்.
விண்ணப்பம் முறை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் படிவம் மூலம்.

திட்ட அறிமுகம்

  • தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்பது தமிழக அரசின் முக்கியமான சமூக-பொருளாதார நலத்திட்டமாகும்.
  • இது தொடங்கப்பட்ட நாள் செப்டம்பர் 15, 2023.
  • இந்தத் திட்டத்தைத் தொடங்குவதின் முக்கிய நோக்கம், பெண்களுக்கு பொருளாதார ரீதியான உரிமையை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரும்.
  • 27.03.2023 அன்று தமிழக முதல்வர் இத்திட்டத்தை தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் , “கலைஞர் மகளிர் உரிமை திட்டம்” என்பதை பின்வரும் உருதியான அறிக்கை மூலம் அதாவது “மகளிர் உரிமை மானியத் திட்டம்/ மகளிர் உரிமைத்தொகைத் திட்டம், சமூக நீதிக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களேயே இத்திட்டமானது ஒரு மகத்தான படிக்கல்லாக வரலாற்றில் பதிவு செய்யப்படும், மாதம் ஆயிரம் ரூபாய் என சுமார் ஒரு கோடி பெண் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும். 'கலைஞர் மகளிர் உரிமை திட்டம்' வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தமிழ்நாட்டில் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகிறது :-
    • "கலைஞர் மகளிர் உரிமை திட்டம்".
    • "கலைஞர் மகளிர் உரிமை தோகை திட்டம்".
    • "தமிழ்நாடு மகளிர் உரிமை தோகை திட்டம்".
    • "தமிழ்நாடு மகளிர் உரிமை நிதி".
    • "தமிழ்நாடு பெண் கலைஞர்கள் உரிமை திட்டம்".
  • இத்திட்டத்தின் பெயரானது மறைந்த முன்னாள் தமிழக முதல் அமைச்சர் திரு. கருணாநிதி, கலைஞர் (கலை நிபுணர்) என்று அனைவராலும் அறியப்பட்டவர்.
  • கலைஞர் மகளிர் உரிமை திட்டம் திட்டத்தின் கீழ் தமிழக பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கப்படும்.
  • மாதாந்திர நிதி உதவி ரூ. 1,000/-  அதாவது ஆண்டிற்க்கு ரூ. 12,000/- அனைத்து தகுதியுள்ள பெண் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட, குடும்பத் தலைவிகள் மாதாந்திர நிதி உதவிக்கு தகுதியுடையவர்கள்.
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான பதிவு தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
  • அனைத்து தகுதியுடைய பெண் பயனாளிகளும் யதங்களுக்கு அருகிலுள்ள பொது விநியோக நியாய விலைக் கடை/ ரேஷன் கடை/ முகாமிற்க்குச் சென்று இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம்.
  • கடையில் இருக்கும் தன்னார்வத் தொண்டர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய பெண்களுக்கு உதவுவார்கள்.
  • பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவையொட்டி செப்டம்பர் 15, 2023 முதல் நிதியுதவி விநியோகம் தொடங்கப்பட்டது.
  • பெண் பயனாளிகள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மாவட்ட வாரியான தேதிகள் மற்றும் பதிவு முகாமின் விவரங்கள் இதில் காணலாம்.
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பற்றிய உறுதிபடுத்தகூடிய செய்தி வரவில்லை என்று பலர் புகார் அளிக்கின்றனர். அதனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
  • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பதிவு செய்துகொண்டவர்களை, சரிபார்பிற்க்கு பிறகே அவர்களுக்கு நிதியுதவி கிடைக்கப்படும்.
  • பயனாளிகள் முகாம்களில் பதிவு செய்யும் போது பெறக்கூடிய ஒப்புகை ரசீதை பத்திரப்படுத்த வேண்டும்.
  • தற்போது தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமை திட்டதின் இணையதளம், தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
  • பெண் பயனாளிகள், கூடுதல் தகவல்களை காணவும், அதன் நிலையை அறியவும் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் கட்டண நிலை என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பெண் பயனாளிகளுக்கும் தமிழ்நாடு அரசால் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
  • ஆனால் பல பெண்களுக்கு குறுஞ்செய்தி கிடைக்கப்படவில்லை.
  • கலைஞர் மகளிர் உரிமை திட்டதின் விண்ணப்பம் அவர்களுக்கு தற்காலிகமாக நிராகரிக்கப்படுகிறது.
  • ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
  • பெண் பயனாளிகள் குறுஞ்செய்தி கிடைக்கப்பட்ட் 30 நாட்களுக்குள் வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

திட்டத்தின் பயங்கள்

  • தகுதியான பெண் பயனாளிகளுக்கு கீழே குறிப்பிட்டுள்ள நிதி உதவி மாதந்தோறும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் கிடைக்கப்படும் :-
    • நிதி உதவி மாதத்திற்க்கு ரூ. 1,000/-.

தகுதி நெறி முறைகள்

  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகள் தமிழ்நாடு அரசால் வரையுருக்கப்பட்டு, தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயன்களை தகுதியுள்ள பெண் பயனாளிகளுக்கு கிடைக்கப்படும் :-
    • பெண் பயனாளி தமிழ்நாட்டின் நிரந்தர குடியிருப்புவாசியாக இருக்க வேண்டும்.
    • பெண் பயனாளியின் வயது 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
    • பெண் பயனாளியின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 2,50,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • பெண் பயனாளியின் குடும்பத்தின் நிலம் கையிருப்பானது :-
      • சதுப்பு நிலம் 5 ஏக்கருக்கு மிகாமல். அல்லது,
      • சதுப்பு நிலம் 10 ஏக்கருக்கு மிகாமல்.
    • பெண் பயனாளி குடும்பத்தின் ஆண்டு மின் நுகர்வு 3,600 யூனிட்டுகளுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
    • திருமணமாகாத பெண்கள், பணிப்பெண்கள் மற்றும் திருநங்கைகள், குடும்பத் தலைவியாக இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
Tamil Nadu Kalaignar Magalir Urimai Thittam Scheme Eligibility

தகுதியின்மைகள்

  • தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்க்கான தகுதியின்மையின் நிபந்தனைகள் பின்வருமாறு :-
    • பெண்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2,50,000/- க்கு மேல் இருந்தால்.
    • எந்தவொரு குடும்ப உறுப்பினரும் வருமான வரி செலுத்துபவராகஇருந்தால்.
    • கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றின் பணியாளர்கள்/ ஓய்வூதியம் பெறுபவர்கள் :-
      • மத்திய அரசு.
      • மாநில அரசு.
      • பொதுத்துறை நிறுவனம்.
      • வங்கி.
      • உள்ளாட்சி அமைப்புகள்.
      • கூட்டுறவு நிறுவனங்கள்.
    • பின்வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக இருந்தால் :-
      • பாராளுமன்ற உறுப்பினர்.
      • சட்டமன்ற உறுப்பினர்.
      • மாவட்ட பஞ்சாயத்து தலைவர்.
      • மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் கவுன்சிலர்.
      • ஊராட்சி ஒன்றிய தலைவர்.
      • ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்.
      • கிராம பஞ்சாயத்து தலைவர்.
      • தலைவர் மற்றும் கவுன்சிலர் மாநகராட்சி/ நகராட்சிகள்/ டவுன் பஞ்சாயத்து.
    • பின்வரும் வாகனங்களில் ஏதேனும் ஒன்றை, பெண் பயனாளிகளின் குடும்பத்தினர் வைத்திருந்தால் :-
      • கார்.
      • ஜீப்.
      • டிராக்டர்.
      • கனரக வாகனங்கள்.
      • குடும்பத்தில் உள்ள வணிகர்களின் ஆண்டு விற்றுமுதல் ரூ. 50,00,000/-.
      • குடும்பத்தில் ஓய்வூதியம் பெறுபவர்.

தேவையான ஆவணங்கள்

  • தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1,000/- விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள் பின்வருமாரு :-
    • தமிழ்நாட்டின் இருப்பிடம் அல்லது இருப்பிடச் சான்று.
    • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
    • குடும்ப அட்டை.
    • ஆதார் அட்டை.
    • வருமானச் சான்றிதழ்.
    • மின் ரசீது.
    • கைபேசி எண்.
    • வங்கி கணக்கு விவரங்கள்.

விண்ணப்பிக்கும் முரை

  • தகுதியுடைய பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பதிவு செய்துகொள்ள, தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலைக் கடை/ ரேஷன் கடையை அனுகலாம்.
  • தொடக்கத்தில், விண்ணப்பப் பதிவுப் படிவங்கள் மூலம் ரேஷன் கடை/ நியாய விலைக் கடைகளில் பதிவு செய்யப்படும்.
  • கடைகளில் இருக்கும் தன்னார்வத் தொண்டர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பதிவுப் படிவத்தை பூர்த்தி செய்ய உதவுவார்கள்.
  • அதைச் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் ரேஷன் கடைகளில் இருக்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும்.
  • பின்னர் பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் நடைமுறைப்படுத்தும் துறைக்கு அனுப்பப்படும்.
  • கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.
  • சரிபார்ப்பிற்க்கு பிறகு, மாதாந்திர நிதி உதவி ரூ. 1,000/-, செப்டம்பர் 15 முதல் பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பதிவுக்கான பதிவு முகாம்கள் 24-07-2023 முதல் 16-08-2023 வரை நடைபெறும்.
  • பெண் பயனாளிகள் அவர்களின் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மாவட்ட முகாம் விவரங்கள் இங்கே காணலாம்.
  • 18-09-2023 அன்று, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப்பம் ஏற்கப்பட்ட பெண் பயனாளிகளின் தொலைபேசி எண்ணுக்கு, தமிழ்நாடு அரசின் குறுஞ்செய்தி அணுப்பப்படும்.
  • ஆனால் பலருக்கு குறுஞ்செய்தி கிடைக்காததற்க்கு காரனம், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
  • ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், ஏனெனில் அவர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யளாம்.
  • கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கீழ் அனைத்து முறையீடுகளையும் வருவாய் கோட்ட அலுவலர் பரிசீலிப்பார்.
  • பெண் பயனாளி தங்களுக்கு அருகிலுள்ள இ-சேவை மையம் தகவல்கள் இங்கே காணலாம்.
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், பெண் பயனாளிகள்  ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.
Tamil Nadu Kalaignar Magalir Urimai Thittam Scheme Apply Procedure

முக்கியமான இணைப்புகள்

தொடர்பு விபரங்கள்

Comments

கருத்து

எனக்கு விண்ணப்ப செய்தி அனுப்பவில்லை 31/07/2023 அன்று விண்ணப்பம் சமர்ப்பிக்க பட்டது

கருத்து

05/08/5023 அன்று மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளேன் இது வரை எந்த மெசேஜ் வும் வரவில்லை . விண்ணப்பம் முறையாக பதிவு செய்யப்பட்டதா

கருத்து

Ayya enga oorula government job and car bike and vivasaya thottam vachurukuravangalu ellarukum vanthuruku ayaa engluku varavillai one request sir.. Enga ooru la enga home mattum tha kudisai veedu ayya romba poor family nanga tha ayya.. But engaluku urimai thogai Varavillai ayya...
Add.
N. Gantha
(H. Name) R. Nangarajan
3/106 north street, M. Perumalpatti
M. Kallupatti ( po) Peraiyur ( tk)
Madurai ( dt) 625535

கருத்து

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் பூர்த்தி செய்த விண்ணப்பம் சமர்ப்பிக்கும் மறு தேதி

கருத்து

கலைஞர் உரிமை தொகை விண்ணப்பம் 05.08.2023 பதிவு செய்தேன். பதிவு செய்ததிற்கான விண்ணப்பம் பெறப்பட்ட குறுஞ்செய்தி Govt இருந்து வரவில்லை.

கருத்து

Pls help us where to submit the form. In the ration card shot they are not helping with the right details. We are in Narashimman street West Mambalam LinkedIn with Ration shop in kuppaiah street.pls help

கருத்து

இப்போது எங்கு சென்று சமர்ப்பிக்க முடியும் என்றும், ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா என்றும் தெரியப்படுத்துங்கள்.

கருத்து

எனக்கு விண்ணப்ப செய்தி அனுப்பவில்லை 06/08/2023 அன்று விண்ணப்பம் சமர்ப்பிக்க பட்டது.
After submit form, I did not get message. Please solve this problem.
Thank you

கருத்து

நான் இப்பொது தான் தமிழ் நாட்டிற்கு வந்தேன் எப்படி apply செய்வது

கருத்து

First message received on August 3 That, ungal vinnappam perappattadhu. But message has not received. So am I eligible to get,magalir urimai thogai. My husband is tailor and my son is mentally retired child no own house, also my electricity bill is not more than 2000 unit. How I rejected

கருத்து

I have submitted the application and the same day received sms below, thereafter no any update received.
வணக்கம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான உங்களுடைய விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. குடும்ப அட்டை எண் (33368513XXXX) .நன்றி - TNGOVT

கருத்து

I have submitted the application and the same day received sms below, thereafter no any update received.
வணக்கம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான உங்களுடைய விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. குடும்ப அட்டை எண் (33368513XXXX) .நன்றி - TNGOVT

கருத்து

25/07/5023 அன்று மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளேன் இது வரை எந்த மெசேஜ் வும் வரவில்லை . விண்ணப்பம் முறையாக பதிவு செய்யப்பட்டதா?

கருத்து

இதுவரை எந்தவொரு குறுஞ்செய்தியும் வரவில்லை.
என் விண்ணப்பம் ஏற்று இல்லையா?

கருத்து

I have two bank accounts secondary account was not maintained so the amount present is below the minimum balance. So, I have submitted primary account for Kalaignar magalir udhavi thittam. However, the amount received to my secondary account (not maintained). Now, i am not able to withdraw the amount. Please share solution for this.

கருத்து

எனக்கு குறுஞ்செய்தி வரவில்லை பணமும் வரவில்லை நாங்கள் மிகவும் வறுமையில் இருக்கும் குடும்பம் உதவி செய்யுங்கள்

கருத்து

மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளேன் இது வரை எந்த மெசேஜ் வும் வரவில்லை . விண்ணப்பம் முறையாக பதிவு செய்யப்பட்டதா

கருத்து

05/08/2023 அன்று மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளேன் இது வரை எந்த மெசேஜ் வும் வரவில்லை . விண்ணப்பம் முறையாக பதிவு செய்யப்பட்டதா

கருத்து

In the application form I was given my current active account number which is linked with my phone number but they were considered old inactive account in the same bank which also Link with my phone number. Now I was confused what I will do? Please give me a suggestion for this issue

கருத்து

மகளிர் உரிமை தொகைக்கு முறையாக விண்ணப்பித்தோம். ஆனால் இதுவரை எனக்கு எந்த செய்தியும் பணமும் பெறவில்லை. அதனை வழங்கி உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்து

iam house wife I did not get any msg..iam single parent with 2yrs old son...staying in mother home if I get 1000rs it will be help full to me plz sir send me amount
thank you sir,

கருத்து

மகளிர் உரிமை தொகை விண்ணப்பித்துள்ளேன் அப்ளிகேஷன் சமர்பிக்கப்பட்டுள்ளது மெசேஜ் வந்தாச்சு அதுக்கப்புறம் எந்த மெசேஜ் வும் வரவில்லை . என்னுடைய அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் தெரிய விரும்புகிறேன் ரேஷன் கார்டு நம்பர் 3330239342xx

கருத்து

07/08/5023 அன்று மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளேன் இது வரை எந்த மெசேஜ் வும் வரவில்லை . விண்ணப்பம் முறையாக பதிவு செய்யப்பட்டதா

கருத்து

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளேன் இது வரை எந்த மெசேஜ் வும் வரவில்லை . விண்ணப்பம் முறையாக பதிவு செய்யப்பட்டதா

கருத்து

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளேன் இது வரை எந்த மெசேஜ் வும் வரவில்லை . விண்ணப்பம் முறையாக பதிவு செய்யப்பட்டதா

கருத்து

09/08/5023 அன்று மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளேன் இது வரை எந்த மெசேஜ் வும் வரவில்லை . விண்ணப்பம் முறையாக பதிவு செய்யப்பட்டதா மற்றும் ஏன் இன்னும் பணம் வரவில்லை என்ற தகவல் வேண்டும்... குடும்ப வருமானம் இன்றி மிகவும் கஷ்டப் படுகின்றீன் .. பதிலளிக்கவும்..ரேஷன் கார்டு எண் -:333966192368

கருத்து

05/08/5023 அன்று மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளேன் இது வரை எந்த மெசேஜ் வும் வரவில்லை . விண்ணப்பம் முறையாக பதிவு செய்யப்பட்டதா.

Ration card no 33308603xxx
Mobile no 97512015xx

கருத்து

Sir i gave Canara Bank details in the form, but i received a message that 1000 rupees sent to Indian overseas Bank which not active more than 5 years now what will happen to this money

கருத்து

எனக்கு இதுவரை குருஞ்செய்தி SMS வரவில்லை நான் Apply செய்த தேதி 9/8/23 கடையின் எண் 19CP004PN குடும்பஅட்டை எண் 333180698380

கருத்து

எனக்கு இதுவரை குருஞ்செய்தி SMS வரவில்லை நான் Apply செய்த தேதி 9/8/23 கடையின் எண் 19CP004PN குடும்பஅட்டை எண் 3331806983xx

கருத்து

எனக்கு Form பெற்றுகொண்ட SMS மட்டும்தான் வந்தது பணத்திற்காண SMS இதுவரை வரவில்லை அங்காடி எண் 19CPOO4PN குடும்ப அட்டை எண் 3331806983xx விளக்கம் தரவும்

கருத்து

நான் கலைஞர் மாநிலத் திட்டத்தில் படிவம் செய்திருந்தேன். உங்கள் படிவம் சமர்ப்பிக்கப்பட்டது என்று குறுஞ்செய்தி வந்தது. ஆனால் இன்று வரை என் வங்கி கணக்கில் ரூபாய் 1000 வரவில்லை.

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்

Rich Format