புதிய கருத்தை சேர்

சோலார்

Your Name
Rajaraman
கருத்து

நான் எனது வீட்டிற்கு சோலார் உற்பத்தி ஆலை மூன்று கிலோ வாட் நிறுவி உள்ளேன் அதற்கு நெட் மீட்டர் சார்ஜ் கட்டணம் செலுத்தி வருகிறேன் 300 கிலோ வாட் வரை இலவச மின்சாரம் என்று சொன்னார்கள் சோலார் உற்பத்தி ஆகும் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்றுமதி செய்து வருகிறேன் அதற்கும் எந்த விபரமும் தெரியவில்லை

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்