வங்கி கணக்கு மாற்றம். மறுமொழி கருத்து நான் படிவம் எழுதும் பொழுது கொடுத்த வங்கி கணக்கு UCO BANK (United Commercial Bank). இப்பொழுது எனக்கு மகளிர் தொகை IOB (Indian overseas bank) வங்கி கணக்கு என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.
நான் படிவம் எழுதும் பொழுது கொடுத்த வங்கி கணக்கு UCO BANK (United Commercial Bank). இப்பொழுது எனக்கு மகளிர் தொகை IOB (Indian overseas bank) வங்கி கணக்கு என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.