Our village needs to a sports equipment.

Description
எங்கள் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளன. பள்ளி மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள் உள்ளன எனவே எங்கள் கிராமத்தில் விளையாட்டு உபகரணங்கள் இல்லாத காரணத்தால் எங்கள் கிராம இளைஞர்கள் மிகவும் சிறமர்திற் க்கு உள்ளன இதனால் எங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த முடியவில்லை அதன் காரணத்தால் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.m.k stalin அவர்கள் கொண்டு வந்துள்ள dr.kalaingar sports kit equipment என்ற திட்டத்தின் கீழ் தங்கள் கிராமத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் அளிக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் .... நன்றி ! !! !!!

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.