Related Scheme
Description
எங்கள் ஊரில் கைப்பந்து விளையாட்டு விளையாடுவதற்கு சிறுவர்கள் ஆர்வமாக உள்ளனர், ஆனால் அவர்களுக்கு சரியான விளையாட்டு உபகரணங்கள் இல்லை, எனவே அவர்களுக்கு " கலைஞர் விளையாட்டு மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட வேண்டி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன், நன்றி.
Add new comment